Share this book with your friends

Roja nirathil ratha thitukal / ரோஜா நிறத்தில் இரத்தத் திட்டுகள்

Author Name: Nila Prakash | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ரோஜா நிறத்தில் இரத்தத் திட்டுகள் – காதலுடன் இணைந்த ஒரு சைக்கோ த்ரில்லர் கதை ..முதன் முதலாக திகில் கதையில் கால் பதிக்கிறேன் ..இக்கதைக்கு சமுக வலைத்தளங்களில்  மிகுந்த பாராட்டு கிடைத்தது..அதை இப்பொழுது அச்சு வடிவில் பெற ஆவலாக இருக்கிறேன்..நன்றி

Read More...
Paperback
Paperback 380

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நிலா பிரகாஷ்

கதாசிரியர் : நிலா பிரகாஷ் (புனைப் பெயர்)

நிலவொளி போல் இரசித்திடும் நினைவுகளை மட்டும் எழுத முயற்சிக்கிறேன் ..எழுத்துக்களின் தீரா போதையை என் பேனா முனைகளோடு இதயத்தையும் உணர்வுகளையும் பிசைந்து சமைக்கும் பிச்சி நான்..காதலும் தமிழும் பிடிக்கும் எவரும் என்னுடன்  பயணிக்கலாம்..

Read More...

Achievements