Share this book with your friends

sathiyatrorukku ida othukkeedu / சாதியற்றோருக்கு இட ஒதுக்கீடு

Author Name: Nalluraan | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

சாதி ஒழிப்புக்கான உடனடி நடைமுறை நடவடிக்கைகளில் கலப்பு மணத்திற்கு அடுத்து, அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கலப்பு மண இணையருக்கு பிறந்த வாரிசுகள் மீண்டும் ஒரு சாதி முத்திரையினை  ஏற்காமல், சாதியற்ற சமூகத்தின் ஒரு அடிப்படைக் கூறுகளாக அமைய, சாதியற்றவர்கள் பிரிவை சட்டபூர்வமாக உருவாக்குவதும், அதற்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் சமூக ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதும் அவசியமாக உள்ளன.  இல்லையெனில், இந்த கலப்பு திருமணம்  ஏற்படுத்தியுள்ள விளைவுகள் கூட பயனற்றவையாக அமைய வாய்ப்புகள் உள்ளது.  அந்த அடிப்படையில் தான் ஒரு சாதியற்ற சமுகத்திற்கு அடிப்படையாக இந்தக் கோரிக்கையினை இந்நூலில் முன்வைக்கிறோம்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நல்லூரான்

 1. கலப்பு மண இணையருக்கு பிறக்கும் குழந்தைகளை “சாதியற்றோர்” என்று அறிவித்து, அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

2   சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால், கலப்பு மணம் செய்த குடும்பங்களின் எண்ணிக்கையும்,  சாதியற்றவர்களான அவர்களது வாரிசுகளின் எண்ணிக்கையையும்  தனியே கணக்கிட்டு அதற்கேற்ப இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்!

Read More...

Achievements

+3 more
View All