Share this book with your friends

Sevviziyan (Deebas) / செவ்விழியன் (Deebas)

Author Name: Deebas | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சமுதாயத்தை நெறிப்படுத்தும் அரசியல் கொள்கைக் கொண்ட செவ்விழியனை அரசியல் ஏணியில் திரை மறைவில் இருந்து ஏற்றிவிட்ட துருப்பே அவன் போகும் பாதைக்கான சிவப்பு கம்பளத்தை விரித்து வைக்கிறது. 

    அப்பாதை அவன் வகுத்த கொள்கைக்கு ஒத்துவராத வேறு மார்க்கத்திற்கான பாதை என்று உணர்ந்து பின் விலகிப் போக நினைத்தும் முடியாமல் புலிவாலை பிடித்தக்கதையாக அவதியுறும் செவ்விழியனின் கதை இது. 

Read More...
Paperback
Paperback 445

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தீபாஸ்

தீபாஸ், தொடர்கதை எழுதுபவள், ஊர் ராஜபாளையம் ,பதிமூன்று நாவல்கள், ஒரு கவிதை தொகுப்பு, சிறுகதை தொகுப்பு ஒன்றும் எழுதியுள்ளேன்.

Read More...

Achievements