#writeyourheartout

Share this product with friends

Siru erumaai naan... Oru thuli thenaai nee... / சிறு எறும்பாய் நான்... ஒரு துளி தேனாய் நீ...

Author Name: Kanavu Kadhali Ruthitha | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

காலம் காலமாக மறைக்கப்பட்டு வரும் வில்லிகளாக சித்தரிக்கப்பட்ட பெண்களின் காதலும், அதன் பின்னான நியாயங்களும்... ஜென்மங்களை தாண்டிய நேசத்தை பிரதிபலிக்கிறது இந்த கதை... எவ்ரிதிங் இஸ் பேர் இன் லவ் அண்ட் வார் என்பதை நியாயப்படுத்தும் முயற்சி..

Read More...

Sorry we are currently not available in your region.

Sorry we are currently not available in your region.

கனவு காதலி ருத்திதா 

நான் அனிதா... கனவு காதலி ருத்திதா என்கிற பெயரில் ப்ரதிலிபியில் எழுதி வருகிறேன்...  சிறு வயதில் இருந்தே வாசிக்க பிடிக்கும்.. அந்த ஆர்வம் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்குதுன்னு நெனைக்கிறேன்... என்னோட பொழுதுபோக்குன்னா புத்தகங்கள் படிக்கிறது தான்... வேற எதுவும் செய்யுற அளவுக்கு போதுமான நேரம் இல்ல... நல்லா பாடுவேன்ப்பா... பாட்டுன்னா உயிரு... மெலடி, கர்நாடிக் மியூசிக் பாடுவேன்.... சில நேரங்களில் ஆடவும் செய்வேன்... அப்பப்போ வரைவேன்... கவிதைங்கிற பேர்ல கிறுக்குவேன்... இப்போ கதை எழுதுறேன்னு கூட உங்களை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கிறேன்...

Read More...