Share this book with your friends

SONNAL NAMBA MAATEERGAL / சொன்னால் நம்பமாட்டீர்கள்

Author Name: Chinna Annamalai | Format: Paperback | Genre : Philosophy | Other Details

“குமுதம்” பத்திரிகை “போனஸ் வெளியீடாகச் சிறு சிறு புத்தகங்கள் வெளியிட்டபோது, என் வாழ்க்கையில் நடைபெற்ற நம்பமுடியாத சில சம்பவங்களைத் தொகுத்து எழுதும்படி பணித்தார்கள். அதற்காகச்சில சம்பவங்களை எழுதிக்கொடுத்தேன். “குமுதம்” போனஸ் வெளியீடாக வந்தபோது பலரும் படித்துப் பாராட்டினார்கள்.

அதைப்போல இன்னும் பல சம்பவங்கள் என்வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. அவைகள் பலவற்றையும் தொகுத்து எழுதியபோது அது ஒரு பெரிய நூலாக வடிவெடுத்து உங்கள் பார்வைக்கு வந்திருக்கிறது.

ஒரு எளிய தொண்டனின் வாழ்க்கையில் நடைபெற்ற சில விசித்திரச் சம்பவங்களின் தொகுப்புத்தான் இந்நூல். படிக்க சுவரஸ்யமாக இருந்தால் அது போதும். அச்சாகும்போதே படித்துப் பார்த்த சில மேதைகள், மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

அது முகஸ்துதி அல்ல, உண்மை என்றே நான் நம்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

அன்பன்
சின்ன அண்ணாமலை

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சின்ன அண்ணாமலை

சின்ன அண்ணாமலை (Chinna Annamalai, ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர், தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்.

Read More...

Achievements

+15 more
View All