#National Writing Competition

Share this book with your friends

Tamil En Mugavari / தமிழ் என் முகவரி

Author Name: Akalyaa | Format: Paperback | Genre : Poetry | Other Details

கவிதை ஒரு மனிதனின் உணர்வுகளின் பயணம். அக்கவிதையைப் படிக்கும் நாம் கவிஞரின் இதயமும் மனமும் இணைந்து வெளியிட்ட வார்த்தைகள் வழி அவர் அகம் சென்று பார்ப்பதோடு அவர் வாழ்ந்த காலத்தையும் (1970...) சிறிது புரிந்து கொள்ளலாம்.

Read More...
Paperback
Paperback 130

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அகல்யா

அகல்யா - இரா.கல்யாணசுந்தரம் ஒரு எளிய மனிதர். பக்தி உள்ளம் படைத்தவர். எளிய இனிய தமிழில் தன்  உள்ளம் தொட்ட அனுபவங்களைச் சொல்லும் ஆற்றல் உடையவர். இன்று 74 வயதாகிய அவரின் 1970 களில் எழுதிய கவிதைகள் இவை. உங்களை அன்றைய உலகிற்கு அழைத்துச் செல்கிறார் அகல்யா. வாருங்கள்!

Read More...