Share this book with your friends

THAMIZHAR VARALARUM PANPAADUM / தமிழர் வரலாறும் பண்பாடும் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

Author Name: N. Vanamamalai | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

பண்டைய வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை
இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராயகிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு
இந்நூல் ஒரு தூண்டுகோலாக அமையும்.

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நா. வானமாமலை

நா. வானமாமலை (1917 - 1980), திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்தவர் . தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். இவர் தமிழில் ஆய்வுக் களத்தை விரிவாக்குவதற்காக 1969-ல் ஆராய்ச்சி என்னும் ஆய்விதழைத் தொடங்கினார்

Read More...

Achievements

+15 more
View All