Join India's Largest Community of Writers & Readers

Share this product with friends

THOOKATHAI VITRU DHUKKATHAI VAANGUM PETRORGA / தூக்கத்தை விற்று துக்கத்தை வாங்கும் பெற்றோர்கள்

Author Name: TAMIZHDESAN IMAYAKAPPIYAN | Format: Paperback | Genre : Others | Other Details
தமிழக மக்களுக்கு ஈழப் போர் குறித்த வாழ்வையும் பேரினவாத அரசால் நாளாந்தம் மக்கள் படும் பேரவலத்தையும் ஒரு நூறு கவிதைகளாகவும் கதைகளாகவும் சொல்லியிருக்கிறேன். புலம்பெயர் வாழ்வில் தமிழக பார்வையை உரை நடையாகவும், காதல் கவிதைகளாகவும் பதிவு செய்திருக்கிறேன். எனது கவிதைகளை படித்து திருத்தம் செய்யும் எனதருமை நண்பர் பேராசிரியர் முனைவர் மகாராஜனுக்கு எனக்கான உதவிகளை செய்யும் குழந்தைகள் சக்தி, சூரிய வாசன், ரித்திஷா, விதுசி பார்பி மற்றும் இமயக் காப்பியன் ஆகியோருக்கு நன்றிகள் சொல்ல தேவையில்லை. எக்காலத்திலும் நன்றிக்குரியவர்களாக இருக்கும் என் சின்னதாய் செல்வி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தாருக்கும் மற்றும் எனது அக்கா பத்மாவதி தீபா ஆகியோருக்கும் நன்றிகள் பல
Read More...
Paperback

Also Available On

Paperback + Read Instantly 100

Inclusive of all taxes

Delivery by: 12th Oct - 15th Oct
Beta

Read InstantlyDon't wait for your order to ship. Buy the print book and start reading the online version instantly.

Also Available On

தமிழ்த் தேசன் இமயக்காப்பியன்