Share this book with your friends

ulaviyal nerukadi / உளவியல் நெருக்கடி

Author Name: V Balaji | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

உலகில் ஒன்றல்ல இரண்டல்ல எத்தனையோ வகையான மனநோய்கள் உல்லது, அதில் மிகவும் அரிதான ஒரு வகை மனநோயை நான் சமீபத்தில் அறிந்து வியந்தேன். இப்படியும் ஒரு நோயா? என்ற எண்ணம் என்னை வெகு நாட்களாக உறுத்திக் கொண்டு இருந்தது. அந்த நோய் வர என்ன காரணம் என்று என் மூளை யோசிக்க தொடங்கியது. பதில் கிடைக்கவில்லை ஆனால் அந்த நோயை மையமாக வைத்து ஒரு கதை கிடைத்தது. அதை ஒரு சுவாரஸ்யமான க்ரைம் த்ரில்லர் பாணியில் எழுத முடிவு செய்தேன், அதுவே இக்கதை. 
 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வீ பாலாஜி

வணக்கம் நான் பாலாஜி வீராசாமி, எளிமையாக சொல்ல வேண்டுமானால், நான் நேர்மறையாக ஏதாவது செய்ய விரும்பினேன். கல்லூரி நாட்களில் இருந்தே என் நண்பனிடம் கதை சொல்லும் பழக்கம் எனக்கு உண்டு. அவருடைய ஆலோசனையை பரிசீலித்து எழுத எனக்கு பல வருடங்கள் ஆனது. எனக்கு சிறுவயதில் இருந்தே கிரைம் த்ரில்லர் கதைகளில் ஆர்வம் உண்டு. இந்தக் கதையும் அப்படிப்பட்ட ஒன்றுதான், படித்து மகிழுங்கள். நன்றி வணக்கம். 

Read More...

Achievements

+1 more
View All