Indie Author Championship #6

Share this product with friends

Uyire unakaka / உயிரே உனக்காக -

Author Name: Dhivya Suresh | Format: Paperback | Genre : Poetry | Other Details

இது காதலின் அலைவரிசை

Read More...
Paperback
Paperback + Read Instantly 190

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Beta

Read InstantlyDon't wait for your order to ship. Buy the print book and start reading the online version instantly.

Also Available On

திவ்யா சுரேஷ்

இவர் திருப்பூர் மாவட்டத்தில் காளைகளுக்கு புகழ் பெற்ற காங்கேயம் அருகில் உள்ள நத்தக்காடையூர் என்ற கிராமத்தில் 1988 ஆம் ஆண்டு பிறந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நத்தக்காடையூர் உள்ள ஆரம்ப்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்பு நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் உள்ள தளபதி அர்ஜின மன்றாடியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தன் பள்ளிபடிப்பை முடித்தார். அனைவரிடமும் நன்றாக பழகினாலும் நெருக்கமான நண்பர்கள் என்று எவருமில்லை. இவர் ஒரு தனிமை விரும்பி. இயற்கையை ரசிப்பதிலும் திரைப்படப் பாடல்கள் கேட்பதிலும் தன்னுடைய பொழுதை கழிப்பார். பிண்ணனிப் பாடகி பத்மபூஷன் திருமதி.சின்னக்குயில் K. S. சித்ரா அவர்களின் குரல் மீது தீராக் காதல் கொண்டவர். தமிழ் திரைப்படப் பாடல்களில் அவர் வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் பேசும் விதம் மிகவும் நேர்த்தியாக இருக்கும். இவற்றை அதிகம் கேட்டதே தன் தாய்மொழியான தமிழ்மொழியை அதிகம் நேசிக்க வைத்தது. இதுவே கவிதை எழுதும் ஆர்வம் உண்டாக காரணமாக இருந்தது. கவிதைகள் எழுத அடித்தளமிட்ட்து.

Read More...