Share this book with your friends

Uyirinangalin Unarvugalum Natathaiyum / உயிரினங்களின் உணர்வுகளும் நடத்தையும்

Author Name: B. Ram Manohar | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

விலங்கினங்களின் விந்தை நடத்தைகள், சமூகக்குழுக்கள், காதல் வாழ்க்கை, எலைச்சண்டைகள், பெற்றோர் பாதுகாப்பு, ஆகிய நடத்தைகள்  தோன்றிய விதம்பற்றி அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படுகிறது.

Read More...
Paperback
Paperback 175

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பா. ராம்மனோகர்

முனைவர். பா. ராம்மனோகர், வனவிலங்கியலில் முதுகலைபட்டம் பெற்றவர். மும்பை இயற்கை வரலாற்றுச் சங்க ஆய்வு நிலையத்தில் பறவைகள் சரணாலய ”உயிரியல் ஆய்வாளர்” ஆக பணியாற்றியவர். ராஜஸ்தான் பல்கலைக்கழக விலங்கியல் துறையில்“ ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் லங்கூர் என்ற அனுமன் குரங்குகளின் வாழ்க்கை, இனத்தொகை சூழல் பற்றிய கள ஆய்வினை மேற்கொண்டு முனைவர் (Doctor of Philosophy) பட்டம் பெற்றவர். சுற்றுச்சூழல், விலங்குகள்பற்றி 15க்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

Read More...

Achievements

+2 more
View All