Share this book with your friends

VALVAI VAASIPAGAM 8 / வல்வை வாசிப்பகம் 8

Author Name: Kappiya Reading | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

1. விஜய மகாதேவி - சாண்டில்யன்

இந்நூல் பலமான அசைக்க முடியாத சரித்திர ஆதாரங்களுடன் எழுதப்பட்டது. ஆங்காங்கே குறியிட்டு ஆராய்ச்சித் தொகுப்புகளை கொடுத்திருக்கிறேன். ஈழ – தமிழ் உறவு முறைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் வரலாற்று மாணவர்களுக்கு இவை மிகவும் உபயோகமாக இருக்கும். பண்டைய ஈழ-தமிழர் சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட இந்நூல் குமுதத்தில் சுமார் 3 வருட காலம் தொடர்கதையாக பரிமளித்தது. பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இந்நூல் புத்தக வடிவிலும் அதே ஆதரவைப் பெறும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை.

2. க்ரைம் நாவல்
காதல் அல்ல காதலி! - புஷ்பா தங்கதுரை
3. வண்டார்குழலி -  செம்பியன்
4. அனிதா - இளம் மனைவி - சுஜாதா

Read More...
Paperback
Paperback 1499

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

புலம்பெயர் வாழ்வில் தமிழகப்பார்வையை உரைநடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச்சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கணஇலக்கிய அகராதிக்காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப்பிரதிகளாகவும், நாடோடிப்பயணங்களாகவும், கலாசாலை போதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும் பதிவுசெய்திருக்கிறேன்.

Read More...

Achievements

+15 more
View All