Share this book with your friends

VAZHINADATHUNAR / வழிநடத்துனர்

Author Name: RALA | Format: Paperback | Genre : History & Politics | Other Details

Ø  ரோடெல்லாம் குழியும், மழை தண்ணியுமா இருக்கு. இதுல குப்பை வேற...

Ø  எங்க போனாலும் ஊழல், லஞ்சம், எப்படி மக்களை சுருட்டி அநியாயமா சம்பாதிக்கிறாங்க.

Ø  ஏதாவதுன்னா பத்துபேர் சேர்ந்து வந்து ரோடை வழிமறிச்சு போராட்டம்னு சொல்றாங்க. நம்ம அன்றாட புழப்புல மண் அள்ளி போடறாங்க.

Ø  அந்த நாடு எவ்வளவு சுத்தமா, அழகா இருக்கு. நல்ல ரோடு, சுத்தமான காற்று, இயற்க்கை அழகு என்று...

 

உங்கள் சிந்தனைகள் மேலே இருப்பதில் போல் இருந்தால்... அதுக்கு இப்ப வழி பிறந்திருக்கு.

 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ரல

ரல, உங்களில் ஒருவர் மேலே உள்ளது போல், உங்கள் மனதில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைக்கெல்லாம் என்ன கேள்வி தோன்றியதோ, அதே கேள்விகள் தான் அவருக்கும் தோன்றியது அதற்க்கு வழிதேடும் போதுதான், அவர் மனதில் உருவானவர் தான்“வழிநடத்துனர்”. புதிய வழியை நோக்கி வழிநடத்துவார். வாருங்கள்... பயணிக்கலாம்.

Read More...

Achievements