Share this book with your friends

Vedha Pithanum Vignana Pithum / வேதப் பித்தனும் விஞ்ஞான பித்தும்

Author Name: Abhinaya | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

குரு க்ருபா, நம் கதாநாயகிக்கு 25 வயதான பிறகும் திருமணம் ஆகாதது குறையா! இலட்சியத்திற்காக பாடு படுவது தவறா! சமுதாயத்தில் பெண்களின் வாழ்வில் திருமணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவர்களின் சொந்த இலட்சியத்திற்கு தரப்படுகிறதா! பெண்ணைப் பற்றிய கதை என்பதால் ஆண்களை இழிவாக பேசி இருப்பார்களோ! இவை அனைத்திற்குமான பதில் இக்கதை.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அபிநயா

அபிநயா, 27 வயது ஆன்மீகமும் அறிவியலும் இணைந்த தாய். பிள்ளைகளுடன் இணைந்து சமுதாயத்தை ரசிக்கத் தொடங்கியபின் அறிவியலும் ஆன்மீகமும் இணைந்து கதைகளாக உருவாகின. வாழ்க்கையின் பார்வை அவரவர் இடத்திலிருந்து பார்க்கும் பொழுது நியாய அநியாயங்கள் வேறுபடுகின்றன, பொதுவான நியாய அநியாய பட்டியல் உள்ளதா என்ற தேடலில் இந்த பயணம் துவங்கியது.

Read More...

Achievements

+4 more
View All