பிசாசுகள் வருவதற்கான காரணங்கள் யாவை?,அறிக்கையிடுதலின் மேன்மை, நமது பிதாவின் வல்லமை என்ன?, மூதாதையரின் சாபங்கள் உள்ளதா?, எப்படி விடுதலையை அனுபவிப்பது?என்ற பல கேள்விகளுக்கு பதில் உள்ளே இருக்கிறது.
இப்புத்தகத்தின் ஆசிரியர் பாஸ்டர். பென்னி மிராக்கிள் தனது 9-வது வயதில் தன்னை தேவனுடைய ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தனது 16ம் வயதில் தனது தகப்பனாரோடு கூட ஊழியம் செய்து வந்தார். 2017ம் ஆண்டு டுனாமிஸ் ஊழிய பாடசாலையை நிறுவி நடத்தி வருகிறார். அவரும் அவரது மனைவி சகோதரி. பிரதீபா இருவரும் கோயம்பத்தூர், சின்னியம்பாளையம் பகுதியில் இருக்கும் இந்திய தேவ சபையில் போதகராக ஊழியம் செய்து வருகிறார்கள்.