Share this book with your friends

Vaanamengum Vannangal / வானமெங்கும்

Author Name: S T Renuka And Sandhya Muralidharan | Format: Paperback | Genre : Poetry | Other Details

கவிதை எனும் ஒன்று கவிதை எழுதுபவர்களின் உணர்ச்சிப் பெருக்கு. அது கட்டுபாடுகளுக்குள் அடங்காது. எனவே “வானமெங்கும் வண்ணங்கள்” எனும் இத்தொகுப்பு நூல், கவிதை படைத்த கவிஞர்களுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட தலைப்பும் கொடுக்கப்படாமல், பல வர்ணங்களோடு அவர்களின் உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இத்தொகுப்பு நூலில் கவிதைகள் அனைத்தும் வனப்பு மிக்கதாக அமைந்துள்ளது. இதனைப் படித்து முடித்துவிட்டு உங்கள் வாழ்வின் எண்ணங்களை வண்ணமயமாக்க வாழ்த்துக்கள்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ச.த. ரேணுகா

ச . த. ரேணுகா தங்கவேல்

இவர் தரணி போற்றும் தாமிரபரணி பாயும் திருநெல்வேலி திருநகரைச் சேர்ந்தவர். அரசு பொறியியல் கல்லூரியில் இளங்கலைப் பொறியியல் படிக்கிறார்; தாய்மொழி தமிழின்மீதும் தாய்நாட்டின்மீதும் பெரிதும் பற்று கொண்டவர்.

சந்தியா முரளிதரன். இவர்

ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார்.

கேரளாவைச் சேர்ந்தவர், கோவையில் வளர்ந்தவர்

இவர்தம் மனம் பேசிய மொழியே கவிதை

படைப்பு என்கிறார்.

இவர் பல புத்தகங்களில்

இணை ஆசிரியராக இருந்திருக்கிறார்.

மேலும் ஓரு புத்தகத்திற்கு அணிந்துரை

எழுதியுள்ளார். இவர் தொகுத்து வழங்கிய

முதல் நூலின் பெயர் “ஞாலத்தின் நாணம்“. இரண்டாவது புத்தகம் "MY GUARDIAN ANGEL". மூன்றாவது புத்தகம் "இனிய முது நெல்லி"

Read More...

Achievements