Login
Families & Relationships | 27 Chapters
Author: Tamizhdesan Imayakappiyan
This is the second part of KAPPIYAAVIN UYIREZHUTHUGAL. This book encloses pure tamil names. Also there are many articles related to names and its importance.
1. பட்டங்களைச் சுமக்கும் படைப்பாளிகள்
பட்டப்பெயர்களை வழங்குவதில் தமிழர்களுக்கு இணையாக உலகில் யாரையும் குறிப்பிட முடியாது. அதே மாதிரி பொய்யாக வழங்கப்பட்ட பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதிலும், அந்தப் பட்டப் பெயர்களை மேடையில் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று கவனிப்பதிலும் தமிழர்களுக்கு இணை யாருமில்லை. பட்டம் கொடுப்பவருக்கும் தாங்கள் சொல்கிற வார்த்தை பொய் என்று தெரியும். பெறுபவருக்கும் தெரியும் அச்சொல் பொய் என்று. பிறகு ஏன் பட்டங்களைப் போட்டுக்கொள்கிறார்கள்?
பட்டங்களால் நாம் சாதித்தது: யாருக்கு வெட்கம் இருக்கிறதோ இல்லையோ நிச்சயமாக எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டும். பெயருக்கு முன்னால் பட்டங்களைப் போட்டுக்கொள்வதோடு, பத்திரிகைகளில், சுவரொட்டிகளில், டிஜிட்டல் பேனர்களில் பட்டப்பெயர் சரியாக அச்சிடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து மகிழ்பவர் எழுத்தாளர் அல்ல. நாம் நம்முடைய எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் வழங்கிக் கௌரவித்த பட்டப்பெயர்கள் எவ்வளவு? தங்களுக்குத் தாங்களே பட்டப்பெயர்களைச் சூட்டிக்கொண்டு திரிகிற கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் எவ்வளவு?
பட்டங்களை மேலோட்டமாகப் பார்வையிட்டாலே தமிழில் எத்தனை உலக மகா கவிஞர்களும் அகிலத்தின் சிறந்த எழுத்தாளர்களும் பிரபஞ்ச சிந்தனையாளர்களும் உலகப் பெரும் அறிஞர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியலாம். இப்படி ஆயிரக்கணக்கான கவிஞர்கள், புலவர்கள், அறிஞர்கள் வாழ்கிற நாட்டில், மொழி எப்படி வளம் பெற்றிருக்க வேண்டும்? ஆனால், மொழியும் மொழி அறிவும் சிறுமைப்பட்டுப் போனதுதான் கடைசியில் நடந்திருக்கிறது.
ஒரே பட்டத்தை… - ஒரே பட்டத்தைப் பலரும் போட்டுக் கொள்கிறார்கள். கவிஞர், புலவர், பாவலர், அறிஞர் என்ற பட்டப்பெயர்கள் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது நபர்களுக்குப் பொருந்துவதில்லை. கைக்குழந்தைக்கு கோட்சூட் போட்டுவிட்ட மாதிரி இருக்கிறது. பட்டப்பெயர்களை அச்சிடாதீர்கள், மேடையில் பயன்படுத்தாதீர்கள், மீறி அச்சிட்டால், மேடையில் புகழ்ந்தால் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்று சொன்ன தமிழ் எழுத்தாளர்கள் உண்டா? அவ்வாறு அச்சிட்டதற்காக நிகழ்ச்சிக்குப் போக மறுத்த எழுத்தாளர்கள் உண்டா? "அவர் எழுத்தில், பேச்சில் தமிழன்னை விளையாடுவாள்" என்றும், "தமிழன்னை அவருக்கு உயர்ந்த அரியாசனம் தந்திருக்கிறாள்" என்றும் மேடையில் புகழ்ந்தபோது கூச்சத்தில் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்த எழுத்தாளர்கள் எத்தனை பேர்?
பாரதி தன் பெயருக்கு முன்னால் ‘மகாகவி’ என்று போட்டுக்கொண்டாரா? பாரதிதாசன் ‘புரட்சிக் கவிஞர்’ என்று போட்டுக்கொண்டாரா? பட்டங்கள் மக்கள் தருவது, காலம் தருவது. நமக்கு நாமே சூடிக்கொள்வதில்லை. துதிபாடிகளால் தரப்படுவதில்லை. அன்றாடம் பயன்படுத்தும் சொற்களுக்கு மீறி அடுத்த சொல்லைத் தேடவோ பயன்படுத்தவோ உருவாக்கவோ இயலாத பலர் இன்று பெரும் கவிஞர்களாக உலாவருகிறார்கள்.
சினிமாவுக்குச் சில பாடல்கள் எழுதியவர் நமக்கு அற்புதமான கவிஞர் என்றால், ஐம்பெரும் காப்பியங்களைத் தந்தவர்களுக்கு என்ன பெயர்? எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தந்தவர்களுக்கு என்ன பெயர்? ஐவகை நிலங்களைப் பிரித்து, கூடுதல், பிரிதல், காத்திருத்தல், பதற்றமடைதல், வருத்தப்படுதல் என்று ஐவகை உணர்ச்சிகளாகப் பிரித்து மனித வாழ்வின் தமிழ்மொழியின் வற்றாத ஆச்சரியங்களாக உருவாக்கித் தந்துவிட்டுப் போனவர்களுக்கு என்ன பெயர்? திருவள்ளுவரும் புலவர், ‘வானமும் நிலவும் போல, வாசுகியும் வள்ளுவனும் போல, பூவும் நாறும்போல எப்போதும் இணைந்தே இருங்கள்’ என்று திருமணத்துக்கும் பிறந்த நாளுக்கும் வாழ்த்து மடல் எழுதித் தருபவரும் நமக்குப் புலவர்தான்.
திருவள்ளுவர் யார்? தரமான ஒரே ஒரு கவிதை நூலைக்கூட எழுதாதவர்கள் கவிதை உலகின் மன்னர்கள் எனப் பட்டம் சூட்டிக்கொண்டால் திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், கபிலர் போன்றவர்கள் யார்? பிழைப்பு நடத்த பி.ஏ. தமிழ் படித்தவரும், ஒரு கட்டுரையைப் பிழையின்றி எழுதத் தெரியாதவரும் ‘புலவர்’ என்றால், கணியன்பூங்குன்றன், நக்கீரர், பரணர் போன்றவர்கள் யார்? ஒரே ஒரு நூலை மட்டும் அதுவும் முழுமையாக உள்வாங்காமல் படித்துவிட்டு வழிகாட்டி ஆசிரியரிடம் ஐந்தாயிரம் பத்தாயிரம் என்று கொடுத்துவிட்டு , ஆய்வேடு என்ற குப்பையில் கையெழுத்து வாங்கி பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துப் பட்டம் பெறுகிறவர் ஆய்வியல் நிறைஞர் நமக்கு.
திராவிட மொழிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு அரிய உண்மைகளை வெளிப்படுத்திய பர்பலோவும், வையாபுரிப் பிள்ளையும், கா. சிவத்தம்பியும் தமிழ் அறிஞர்கள். கல்லூரி ஆண்டு விழாக்களில் கீழ்த்தரமாக நகைச்சுவை நிரம்பப் பேசுபவரும் தமிழ் அறிஞர். அறிஞர் என்றால் என்ன என்பது குறித்து நாம் அறிந்து வைத்திருப்பதென்ன? தமிழர்களிடம் இருந்த வெட்க உணர்ச்சி எப்போது செத்துப்போயிற்று?
‘ஆகச் சிறந்த’ பட்டங்கள்: நவீன எழுத்தாளர்கள், கவிஞர்களையும் இந்த வியாதி விட்டுவைக்கவில்லை. "தமிழ் நவீன கவிஞர்களில் இவர் முக்கியமானவர்", "நவீன தமிழ்க் கவிதையின் ஆகச்சிறந்த கவிஞர்", "தமிழின் முக்கியமான கவி ஆளுமை இவர்", "இவருடைய கவிதை-தமிழ்க் கவிதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது", "இவர்தான் தமிழின் முக்கியமான எழுத்தாளுமை", "இவர்தான் நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவர்", "தமிழின் ஆகச் சிறந்த கவிஞர்", "இவர்தான் நாம் வாழும் காலத்தின் கலைஞன்", "இவரை நீக்கிவிட்டு இன்று தமிழ் இலக்கியம் பேச முடியாது", "தற்காலத்தில் இவர்தான் மாபெரும் கலைஞராகத் திகழ்கிறார்."
இப்படிப் பல அடைமொழிகள். தமிழில் ஒரு பத்தி தவறின்றி, அர்த்தச் செறிவுடன் எழுதத் தெரியாதவர்கள் மகா கலைஞர்களாகப் போற்றப்படுகிறார்கள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், புலவர்கள், அறிஞர்கள் தங்களிடம் உள்ள பணத்தை அநாவசியமாகச் செலவு செய்கிறார்களா? பணத்தைவிட, தங்கத்தைவிட, வைரத்தைவிட எழுத்தாளர்களுக்கு மதிப்பு வாய்ந்தது எது? சொற்கள். அதை எப்படி வீணடிக்கிறார்கள், உயிரிழக்கச் செய்கிறார்கள்? சொற்களை வீணடிப்பவர்களும், அர்த்தமிழக்கச் செய்பவர்களும்தான் கவிஞர்களா, எழுத்தாளர்களா?
படைப்புகளுக்குப் பதிலாகப் பட்டங்களைச் சுமக்கிற காலம் இது. வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லாவற்றையும் கேளிக்கைப் பொருளாக்கியிருக்கிறது நிகழ்காலம். நம்முடைய எழுத்தாளர்களும் கவிஞர்களும் புலவர்களும் பாவலர்களும் அறிஞர்களும் சுமந்திருக்கிற பட்டங்களே அதற்குச் சான்று.
2. பட்டப்பெயர்கள்
பண்டைய வரலாறு முதல் இன்று வரை அரசகுடி மக்களாகவும் " முத்தரையர் சாம்ராஜ்யம் " என்ற பெரும் பேரரசுகளாக நாடாண்ட முத்தரையர் இனத்தில் வீரமங்கையாக பெண்களும் விளங்கியுள்ளனர் என்று சங்ககால வரலாறு முதலே பலவாக போற்றி வணங்கியுள்ளன.
இம்முத்தரையர் குல பெண்கள் வீரம், ஈகை, ஆன்மீகம், சமய நெறி, கற்பு நெறி, வாள் வீச்சு, காவல் அரண், நற்பணி தொண்டுகள் என அனைத்திலும் முன்னோடியாக சிறந்து விளங்கியள்ளனர். இன்றும் தற்பெருமை, கர்வம் இல்லாமல் அரசகுடி மரபுகளோடு வாழ்ந்துகொண்டும், பிற இன மக்களை மதித்தும் - அரவணைத்தும் வாழும் ஓர் சிறந்த பண்பு முத்தரையர்குல ‘முத்தரசிகளின்’ தனி சிறப்பு.
சங்க காலம் முதல் இன்று வரை முத்தரையர் குல பெண்களின் பெருமைமிகு பட்டங்களாக பல பெயர்களில் போற்றி அழைக்கப்பட்டுள்ளனர். அவைகளில் முக்கியமான தொகுப்புகள்,
1. முத்தரசிகள் (முத்தரசி) 2. பெரும்தேவியார்3. பெருந்தேவகி.
4. பெரும்பிடுகி. 5. பெரும்பிடுகு பெருந்தேவி.
6. நாச்சியாள் (நாச்சியார்) 7. பெரும் நாச்சியார் (பெரிய நாச்சி).
8. சொக்க நாச்சியார் 9. மாதேவியார் (மாதேவி).
10. அரசியார் 11. சோழ மாதேவி 12. மாவிழியர்.
13. பூவிழியார் 14. தேவசேனை 15. ராஜ புத்திரி.
16. மகா ராணியார் 17. சைவ புத்ரி 18. முத்தமிழரசி.
19. வடுக நாச்சி 20. மங்கையர்கரசி 21. சப்த மார்கள்.
22. சோழ பிராட்டியார் 23. மழவராச்சி (மழவரசி).
24. அம்பலத்தாள் 25. அம்பலகாரி 26. வீர நாச்சிகள்.
27. வளையாள் 28. முத்துராச்சி 29. பட்டத்து அரசியாள்.
30. பாளையக்காரி 31. சேர்வைக்காரி 32. தானமதேவி.
33. மூப்பரசி 34. வீர வலையச்சி (வலைய ஆச்சி).
35. வளையா பெரியாள் (வளப்பெரியாள்).
36. நாட்டுக்காரி 37. எஜமானி 38. வழுவாடி அம்மாள்.
39. திரு பூசாரி. ( கன்னி பூசாரி ) 40. கற்புகரசியார்.
41. செல்வந்திரி 42. காவுண்டாள் (கவுண்டச்சி).
43. மூப்பத்தாள் (மூப்பச்சி - மூப்பம்மாள்).
44. வலைஆச்சி (வலையாச்சி) 45. அம்பலத்தேவி.
46. காவல்காரி 47. முத்திரியாள் 48. முதியரசி.
49. பெரிய வீட்டுக்காரி 50. பட்டையத்தாள்.
51. வல்லத்து அரசி 52. தனஞ்சயரசி 53. சோழ மங்கை.
54. தானாதிகாரி 55. மழவச்சி 56. சூரிய குலத்தாள்.
57. முத்தரச்சி. ( முத்தரை ஆச்சி ).
58. நீதியரசி 59. ராஜ்ஜிய மங்கையர் (ராஜமங்கை).
60. செல்லியர் 61. வேளீர் நாயகி (நாயக்கி).
62. வீர முத்தரசி 63. வலைய நாச்சியர்.
64. பெரிய கவுண்டச்சி 65. அம்மாச்சி.
66. நாட்டு கவுண்டச்சி 67. வேடுவ நாச்சி.
68. கங்கயரசி 69. அழகு நாச்சியார்.
70. பேச்சிமார்கள். (பேச்சியம்மாள்).
71. முத்திரி 72. பட்டையத்தரசி.
3
பொதுவாழ்வில் பல தலைவர்களுக்குப் பட்டம் அளிப்பதும், அந்தப் பட்டங்களின் வாயிலாய் அவருக்குப் பின், தொண்டரும், மற்றோரும் விளிப்பதும், சில பொழுதுகளில் இயற்பெயரே மறைந்து போய், இது போன்ற விளிப் பெயர்கள் நிலைப்பதும் இந்திய நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள பழக்கம்.
இவற்றில் சில பட்டப் பெயர்கள்; சில வழக்குப் பெயர்கள். ஆனால் எல்லாமே இப்பொழுது விளிப் பெயர்கள். தமிழர் வரலாற்றில் இது போல விளிப் பெயர்கள் அமைத்துக் கூப்பிடுவது நெடுநாளையப் பழக்கம் தான். நூற்றுக் கணக்கில் காட்டுக்களைக் கொடுக்க முடியும். இந்த விளிகளை வைத்துத் தான், நாம் அந்தந்த மாந்தர்களை விதப்பாக நினைவிற்குக் கொண்டு வருகிறோம். பெற்றோர் இட்ட பெயர்களை வைத்து மற்றோர் அழைப்பது பொதுவாகத் தமிழர் வாழ்வில் அருகிய பழக்கம்.
– இராம.கி.
நிலந்தரு திருவிற் பாண்டியர் - தொல்காப்பியர்
வள்ளுவர் - புத்தர் - மகாவீரர் - மற்கலி கோசலர்
இளங்கோ - அப்பர் - நம்மாழ்வார் - கலிகன்றி
மாமல்லர் - கங்கை கொண்ட சோழர் - கம்பர்
அநபாயர் - சேக்கிழார் - கூரத்தாழ்வார்
நச்சினார்க்கு இனியர்
பேராசிரியர் (இவர் வேறு ஒருவர் – உரையாசிரியர்)
பெரியவாச்சான் பிள்ளை - ஊமைத்துரை
தமிழ்த்தாத்தா - பாரதி - மகாத்மா - பாவேந்தர்
காயிதே ஆசாம் - பங்கபந்து
4. மன்னர்கள் அவர்களின் பட்டப்பெயர்கள்
கரிகாலன் சோழன் - ஏழிசை வல்லவன், நரிமுடித்து சொல்லால் முறைசெய்த அரசன், திருமாவளவன்
முதலாம் மகேந்திர வர்மன் - சத்ருமல்லன், கலகப்பிரியன், குணபரன், சித்திரக்காரப் புலி, விசித்திர சித்தன், மத்தவிலாசன், சங்கீரண ஜதி,
முதலாம் நரசிம்மவர்மன் - மாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி, வாத்தியவித்யாதரன், வாதாபி கொண்டான்
இரண்டாம் நரசிம்மன் - இராஜசிம்மன்
மாறவர்மன் அவனி சூளாமணி - சடையவர்மன், உண்மையின் தோழன்
செழியன் சேந்தன் - வானவன், செங்கோற்சேந்தன், வேந்தர் வேந்தன்
மாறவர்மன் அரிகேசரி - பராங்குசன், கூன்பாண்டியன், நெல்வேலி வென்ற நெடுமாறன், நின்ற சீர் நெடுமாறன்
கோச்சடையன் இரணதீரன் - மன்னர்மன்னன், கொங்கர் கோமான், வானவன் செம்பியம், மதுரை கருநாடகன்
முதலாம் பராந்தகன் - மதுரை கொண்டான், மதுரை ஈழமும் கொண்டான், பொன்வேய்ந்த சோழன்
முதலாம் இராஜராஜ சோழன் - மும்முடிச் சோழன், அருண் மொழிவர்மன், இராஜகேசரி, சிவபாத சேகரன், உலகலந்தான்,
முதலாம் இராஜேந்திரன் - கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டித சோழன், உத்தம சோழன்
முதலாம் குலோத்துங்கன் - சுங்க தவிர்த்த சோழன்
முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் - ராஜகம்பீரர்
முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - கலியுகராமன், அதிசய பாண்டிய தேவர்
முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் - திருபுவன சக்கரவர்த்தி, எம்மண்டலமும் கொண்டருளிய பாண்டியன், பொன்வேய்ந்த பெருமாள்
முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கொல்லம் கொண்ட பாண்டியன்
5. வணக்கம் நண்பர்களே..
பொதுவாக புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்வினை அனைவருமே நடத்துவார்கள். இருப்பினும் அந்த குழந்தை வளர வளர அந்த குழந்தையின் உறவினர்களும், நண்பர்களுக்கும், சுற்றி இருப்பவர்களும் புதிது புதிதாக ஏதாவது ஒரு நிக் நேம் என்று சொல்லக்கூடிய பட்டப்பெயரை வைப்பது வழக்கமாகவும் இருந்து வருகிறது. இந்த உலகத்தில் இருக்கின்ற அனைவருக்குமே ஏதாவது ஒரு பட்டப்பெயர் கண்டிப்பாக இருக்கும். சிலர் அந்த பட்டப்பெயரினை செல்லமாகவும், பிரியமாகவும் சொல்லி அழைப்பார்கள். சிலர் கிண்டலுக்காகவும், கேலி செய்வதாகவும் பட்டப்பெயர்கள் வைத்து அழைப்பார்கள். சரி இந்த பதில் உங்கள் பிரியமான உறவுகள் அனைவருக்கும் வைக்கக்கூடிய சிலவகையான நிக் நேம்ஸ்னை இங்கு காண்போம் வாங்க..
தமிழ் பட்டப்பெயர்கள் | Funny Nicknames in Tamil
எப்போதும் சாப்பிட்டு கொண்டே இருப்பவர்களுக்கு - சோத்துமூட்ட
உயரமாக இருப்பவர்களுக்கு - தென்னைமரம்
ஒரு நாளில் பாதிப்பொழுதில் போதையிலேயே இருப்பவர்களுக்கு - தண்ணிவண்டி
குடிமகன்
அனைத்து வேலைகளையும் மெதுவாக செய்பவர்களுக்கு - வாத்து
வீட்டில் & மற்றவர்களிடம் போட்டு கொடுப்பவர்களுக்கு - 7 1/2
முன்கோபக்காரர்களுக்கு - கடுகுடப்பா
ஒல்லியாக இருப்பவர்களுக்கு - ஒல்லிக்குச்சி, ஓமக்குச்சி
அனைத்து விஷயங்களிலும் பில்டப் போடுபவர்களுக்குசூனா பானா
ஜால்ரா அடிப்பவர்களுக்கு - பக்கவாத்தியம்
குண்டாக இருப்பவர்களுக்கு - பூரி செட்டு
எதுக்கெடுத்தாலும் பொங்குபவர்களுக்கு - சுனாமி
எந்நேரமும் அரக்கப் பரக்கத் செய்பவர்களுக்கு - சுடுதண்ணி
எப்பொழுதே முகத்தை சிடுசிடுவென வைத்துக்கொள்பவர்களுக்கு - சிடுமூஞ்சி
எதுக்கெடுத்தலும் சந்தேகம் படுபவர்களுக்கு - சந்தேகப்பேரொளி
தலையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு - சறுக்குமரம் / வழுக்கை தலையன் / சொட்டை தலையன்
அவசரப்பட்டு அனைத்து விஷயத்திலும் வாயை நுழைபவர்களுக்கு - முந்திரி
ஒவ்வொரு நேரத்துக்கு தகுந்தது போல் தன்னை மாற்றிக்கொள்பவர்களுக்கு - அந்நியன்
எப்பொழுதுமே கருத்து சொல்லிக்கொண்டே இருப்பவர்களுக்குகருத்து கந்தசாமி
6. பட்டப்பெயர்கள்
அ எழுத்தில் பட்டப்பெயர்கள்
அகத்தியர் - அகத்தியார் - அங்கராயர்
அங்கரான் - அங்கரார் - அங்கவார்
அன்கராயர் - அனகராயர் - அங்கதராயர்
அச்சமறியார் - அச்சிப்பிரியர் -அச்சித்தேவர்
அச்சுத்தேவர் - அச்சுதத்தேவர் - அச்சமறியார்
அச்சிராயர் - அச்சுதர் - அச்சுதபண்டாரம்
அச்சுதராயர் - அசையாத்துரையார்
அசையாத்துரையர் - அடக்கப்பட்டார்
அடைக்கப்பட்டார் - அடக்குப்பாச்சியார்
அடங்காப்பிரியர் - அடைவளைந்தார்
அடவளைந்தார் - அடைவளைஞ்சார்.
அண்டம்வளைந்தார் - அண்டங்கொண்டார்.
அண்டப்பிரியர் - அண்டமுடையர்.
அண்டக்குடையர் - அண்டாட்சியார்
அண்ணாகொண்டார் - அண்ணுண்டார்.
அண்ணூத்திப்பிரியர் - அண்ணுத்திப்பிரியர்.
அண்ணுப்பிரியர் - அதிகமார் - அதியமார்
அதியபுரத்தார் - அதிகாரி - அதிகாரியார்
அதிகையாளியார் - அத்திப்பிரியர்
அத்தியாக்கியார் - அத்திரியாக்கியார்.
அத்திரிமாக்கியார் - அத்திரியர் - அத்திராயர்.
அத்தியரையர் - அத்திஅரையர் - அத்தியாளியார்.
அநந்தர் - அறந்தர் - அமரகொண்டார் - அமரண்டார்.
அமராண்டார் - அம்பர்கொண்டார் - அம்பராண்டார்
அம்பர்த்தேவர் - அம்பாணர் - அம்பலத்தார்.
அம்பலம் - அம்பானையர் - அம்பானைத்தேவர்
அம்மலத்தேவர் - அம்மாலைத்தேவர்.
அம்மானைத்தேவர் - அம்பானைத்தேவர்
அம்பானை - அம்மையார் - அம்மையர்
அம்மையன் - அம்மையத்தரையர் - அம்மையத்தேவர்
அம்மையதேவர் - அயிரப்பிரியர் - அரதர் - அரசர்.
அரசதேவர் - அரசப்பிரியர் - அரசுப்பிரியர்
அரசாண்டார் - அரசாளர் - அரசாளியார்.
அரசாட்சியார் - அரசுகொண்டார் - அரசுக்குடையார்.
அரசுக்குடையர் - அரசுடையார் - அரசுடையர்
அரசுக்குளைச்சார் - அரசுக்குவாச்சார்.
அரசுக்குழைத்தார் - அரிப்பிரியர் - அரியப்பிள்ளை.
அரியபிள்ளை - அரியதன் - அருண்மொழித்தேவர்.
அருமொழிதேவர் - அருமடார் - அருமத்தலைவர்
அருமநாடார் - அருமைநாடார் - அருமநாடர்.
அருமடார் - அருவாநாடர் - அருவநாடார்
அருமநாட்டார் - அருமைநாட்டார் - அருவாநாட்டார்
அருவாத்தலைவர் - அருவாத்தலையர்.
அலங்காரப்பிரியர் - அலங்கற்பிரியர்.
அல்லிநாடாள்வார் - அலும்புள்ளார்
அன்னக்கொடியார் - அன்னக்கொடியர்.
அன்னமுடையார் - அன்னவாயில்ராயர்.
அன்னவாசல்ராயர் - அண்ணவசல்ராயர
ஆ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஆரக்கண்ணியர் - ஆரஞ்சுற்றியார் - ஆரச்சுத்தியார்
ஆர்சுற்றியார் - ஆர்சுத்தியார் - ஆரிச்சுற்றியார்
ஆரம்பூண்டார் - ஆரமுண்டார் - ஆரூரார்.
ஆரூராண்டார் - ஆரூராளியார் - ஆராளியார்
ஆலங்கொண்டார் - ஆலத்தொண்டார்.
ஆலத்தொண்டமார் - ஆலத்தரையர்.
ஆலப்பிரியர் - ஆளற்பிரியர். - ஆளம்பிரியர்.
ஆலம்பிரியர் - ஆவத்தியார் - ஆவத்தயர்.
ஆவத்தார் - ஆவணத்தார் - ஆவாண்டார்.
ஆவாண்டையார் - ஆவண்டார் - ஆவாளியார்.
ஆதாழியார் - ஆதியபுரத்தார் - ஆளியார்.
ஆள்காட்டியார் - ஆள்காட்டியர் - ஆற்க்காடுராயர்
ஆநந்தர் - ஆஞ்சாததேவர்.
இ எழுத்தில் பட்டப்பெயர்கள்
இன்புச்செட்டி - இரட்டப்பிரியர் - இரட்டப்பிலியர்
இராக்கதர் - இராக்கசர் - இராங்கிப்பிலியர்.
இராங்கப்பிரியர் - இராங்கியர் - இராசகுலம்
இராசாளியார் - இராயாளியார் - இராஜாளியார்.
இராதராண்டார் - இராரண்டார் - இராதராயர்.
இராதரார் - இராதரன் - இராமலிங்கராயதேவர்.
இராலிங்கராயதேவர் - இராயங்கொண்டார்.
இராயமுண்டார் - இராயதேவர் - இராயர்
இராயப்பிரியர் - இராசப்பிரியர் - இராசாப்பிரியர்.
இராயாண்டார் - இறையாண்டார் - இராரண்டர்.
இராயாளர் - இருங்களர் - இருங்கள்ளர்.
இருங்களார் - இருங்கோளர் - இருங்கோஇளர்.
இரும்பர் - இருப்பரையர் - இளங்கொண்டார்.
இளமுண்டார் - இளந்தாரியார
ஈ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஈச்சங்கொண்டார் - ஈங்கொண்டார் - ஈழங்கொண்டர்.
ஈழமுண்டார் - ஈழ்த்தரையர்
உ எழுத்தில் பட்டப்பெயர்கள்
உத்தங்கொண்டார் - உத்தமுண்டார்
உத்தமங்கொண்டார் - உத்தப்பிரியர்.
யுத்தப்பிரியர்.
உத்தமாண்டார் - உத்தமண்டார் - உத்தாரப்பிரியர்.
உத்தாரப்பிலியர் - உய்யக்கொண்டார் - உதாரப்பிரியர்.
உதாரப்பிலியர் - உலகங்கத்தார் - உலகம்காத்தார்
உலவராயர் - உலகுடையார் - உலகுடையர்
உலகுய்யர் - உலயர் - உழுக்கொண்டார்
உழுப்பிரியர் - உழுவாண்டார் - உழுவண்டார்.
உழுவாளர் - உழுவாளியார் - உழுவாட்சியார்.
உழுவுடையார் - உழுவுடையர் - உரங்கார்
உறந்தைகொண்டார் - உறந்தைப்பிரியர்
உறந்தையர் - உறந்தையாண்டார்
உரந்தையாளர் - உறந்தையாளியார்
உறந்தையாட்சியார் - உறந்தையுடையார்.
உறந்தையுடையர் - உறந்தைராயர்
உறயர் - உறியர்
*ஊ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஊணர் - ஊணியர் - ஊணியார் - ஊமத்தயர்
ஊமத்தநாடார் - ஊமத்தநாடர் - உமத்தரையர்
ஊமைப்பிரியர் - ஊமைப்பிலியர் - ஊரத்தியர்.
ஊரத்திநாடார். - ஊரத்தியார் - ஊரான்பிலியர்.
ஊரர்ன்பீலியர்.
*எ எழுத்தில் பட்டபெயர்கள்
எண்ணாட்டுப்பிரியர், - எத்திப்பிரியர் - எத்தொண்டார்,
ஏ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஏத்திப்பிரியர் - ஏத்திரிப்பிரியர் - எத்தியப்பிரியர்.
ஏத்தொண்டார் - ஏகம்பத்தொண்டார்
ஏகம்பத்துப்பிரியர் - ஏன்னாட்டுப்பிரியர்
ஏனாதிகொண்டார் - ஏனாதிநாட்டுப்பிரியர்.
ஏனாதிப்பிரியர் - ஏனாதியார்
ஐ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஐயப்பிரியர் - ஐரைப்பிரியர் - ஐந்நூற்றுப்பிரியர்.
ஒ எழுத்தில் பட்டபெயர்கள்.
ஒண்டிப்பிரியர் - ஒண்டிப்பிலியர் - ஒண்டிப்புலியார்
ஒளிகொண்டார் - ஒளிப்பிரியர் - ஒளியாண்டார்
ஒளியாளார் - ஒளியாளியார் - ஒளியாட்சியார்
ஒளியுடையார் - ஒளியுடையர் - ஒளிராயார்.
ஒளிவிராயர் - ஒற்றையார் - ஒற்றையர்
ஓ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஓசையார் - ஓசையர் - ஓடம்போக்கியார்
ஓட்டம்பிடுக்கியார் - ஓட்டம்பிடிக்கியார்
ஓந்திரியர் - ஓந்திரையர் - ஓந்தரையர்
ஓமசையர் - ஒமனாயர் - ஓனாயர்
ஓமாந்தரையர் - ஓமாமரையர் - ஓமாமுடையர்
ஓம்பிரியர் - ஓமாமெபிரியர் - ஓயாம்பிலியர்
க எழுத்தில் பட்டபெயர்கள்
கங்கர் - கங்கநாட்டார், கங்கநாடர்,
கங்கைநாடர், கங்கைநாட்டார், கங்கநாட்டார்
கங்காளநாட்டார் - கங்கைராயர் - கச்சிராயர்,
கச்சைராயர், கச்சியராயர் - கஞ்சர் - கஞ்சராயர்
கடம்பர் - கடம்பரார் - கடம்பையர்
கடம்பராயர், கடம்பைராயர் - கடம்பப்பிரியர்,
கடியப்பிலியர் - கடாரம்கொண்டார், கடாரத்தலைவர்,
கடாத்தலைவர், கடாத்தலையர், கடாரத்தரையர்,
கடாத்திரியர், கடாரந்தாங்கியார், கடாரம்தாங்கியார்
கட்டத்தேவர் - கட்டராயர் - கட்டவிடார்
கட்டுவிடான் ,கட்டவெட்டியார், கட்டைகொண்டார்,
கட்டைக்குண்டார் , கட்டையார், கட்டயர்
கட்டையாளியார், கட்டாணியார், கண்டப்பிரியர்
கண்டபிள்ளை, கண்டப்பிள்ளை, காடப்பிள்ளை
கண்டர், கன்னைக்காரர், கன்னக்காரர், கவுண்டர்
கண்டராயர், கண்டவராயர், கண்டர்கிள்ளி,
கண்டர்சில்லி, கண்டியர், கண்டியார், கண்டுவார்
கண்ணரையர், கணியர், கதவடியார்
கத்தரிகொண்டார், கத்தூரிமுண்டார், கத்தரிநாடர்,
கத்திநாடர், கத்தரியர், கத்திரியர், கத்தூரியர்
கத்தரியாளியார், கரங்கொண்டார், கரமுண்டார்
கரம்பைகொண்டார், கரடியார், கருடியார்
கரம்பராயர், கரம்பையார், கரம்பையர்,
கரம்பியத்தார், கருக்கொண்டார், கருத்துண்டார்,
கருப்பூண்டார், கருடிகருப்பக்கள்ளர்
கருப்பற்றியார், கருப்பட்டியார், கரும்பற்றியார்,
கருப்பட்டியர், கருப்பிரியர், கருப்பையர்,
கருப்புளார், கருமண்டார், கரமுண்டார்
கரும்பராயர், கரும்பர், கருமர், கரும்பாண்டார்
கரும்பாளர், கரும்பாளியார், கரும்பாட்சியார்
கரும்புகொண்டார், கரும்புடையர், கரும்பூரார்
கருவபாண்டியர், கருவாண்டார், கருவாளர்
கருவாளியார், கருவாட்சியார், கருவுடையார்,
கருவுடையர், கருவூரார், கருப்பூரார், கருப்பக்கள்ளன்
கலயர், கலிங்கராயர், கலிங்கராயதேவர், கலியர்
கலியனார், கலியாட்சியார், கலிராயர்
களத்துவென்றார், களந்தண்டார், களந்தையாண்டார்
களபர், களவர், களாவர், களர், களரி, கள்வன்
களப்பாளர், களப்பளார், களப்பிலார்,
களப்பிரர், களப்பாளியார், களப்பாடியார்
களப்பாள்ராயர், களப்பாளராயர், களள்குழியார்
களமுடையார், களமுடையர், களக்குடையார்,
களக்குடையர், களக்கடையர், கழுத்திரையர்
கக்குடையர், கனகராயர், கன்னகொண்டார்
கன்னக்குச்சிராயர், கன்னதேவர், கன்னபாண்டியர்
கன்னப்படையார், கன்னப்படையர், கன்னப்பட்டையார்
கன்னப்பிரியர், கன்னமுடையார், கன்னமுடையர்
கன்னராயர், கன்னவண்டி, கண்வாண்டார்
கந்தானி, கன்னிராயர், கன்னாண்டார்
கன்னாளர், கன்னாளியார், கன்னாட்சியார்
கா எழுத்தில் பட்டப்பெயர்கள்
காங்கயார், காங்கயர், காங்கெயர், காங்கேயர்,
காங்கியர், காசிநாடர், காசிநாடார், காசிராயர்
காடவராயர், காடுவெட்டி, காடுவெட்டியார்
காராட்சியார், காராண்டார், காராளர், காரி,
காரியார், காருடையார், காருடையர்
காரைக்காச்சியார், காரையாட்சியார்
கார்கொண்டார், கார்ப்பிரியர், கார்யோகர்
கார்யோகராயர், காலாடியார், காவாடியார்
காவலகுடியார், காவலகுடியர், காலாக்குடியார்,
காலாக்குடியர், காளாக்குழியார், காலிங்கராயர்
காலிங்கராயதேவர், காவலாளியார், காவலியார்,
காவாலியார், காவளியார், காளியார், காவிரிவெட்டி,
காவெட்டி, காக்கரிவெட்டி, காவெட்டார்
கி எழுத்தில் பட்டப்பெயர்கள்
கிடாத்திரியார் - கிருட்டினர் - கிளாவர்
கிளாக்கர் - கிளக்கட்டையார் - கிளாக்குடையார்
கிளாக்குடையர் - கிளாக்கடையார், கிளாக்கடையர்
கிள்ளியார் - கிளியிநார் - கிள்ளிகண்டார், கிளிகண்டார்,
கிள்ளிகொண்டார், கிள்ளிநாடர், கிளிநாடர்
கிள்ளியாண்டார், கிளியாண்டார், கிளிப்பாண்டார்
கிள்ளிராயர், கிளிராயர், கிளுப்பாண்டார், கிழண்டார்
கீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கீரக்கட்டையர், கீரைக்கட்டையார், கீரமுடையார்,
கீரமுடையர், கீருடையார், கீருடையர், கீழுடையர்
கீரரையர், கீரையர், கிழப்பிரியர், கீழரையர்
கீழண்டார், கீழாண்டார், கீழாளர், கீழாளியார்,
கீழாட்சியார், கீழையர், கீழாளியார், கீழாட்சியார்
கீழுடையார், கீழுடையர், கீழ்க்கொண்டார்
கு எழுத்தில் பட்டப்பெயர்கள்
குங்க்கிலியர், குச்சராயர், குச்சிராயர், குச்சியராயர்
குடிகொண்டார், குடிக்கமுண்டார், குடியாளர்,
குடிபாலர், குட்டுவர், குட்டுவழியர், குட்டுவள்ளியர்
குண்டையர், குமதராயர், குமரர், குமரண்டார்,
குமாரண்டார், குமாராண்டார், குமறண்டார்,
குமரையாண்டார், குமரையண்டார், குமரநாடர்
கும்பத்தார், கும்பந்தார், கும்மாயன், குருகுலராயர்
குளிகொண்டார், குழந்தைராயர், குறுக்கண்டார்,
குறுக்காண்டார், குறுக்கொண்டார், குறுக்களாஞ்சியார்
குறுக்காளர், குறுக்காளியார், குறுக்காட்சியார்
குறுக்கைப்பிரியர், குருக்கையர், குருக்கையாண்டார்
குருக்குடையார், குருக்குடையர், குறும்பர், குறும்பராயர்
கூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கூசார், கூர்சார், கூடலர், கூட்டர், கூத்தப்பராயர்,
கூரார், கூராயர், கூரராயர், கூரராசர், கூழாக்கியார்
கூழாளியார், கூழாணியார், கூழையர்
கே எழுத்தில் பட்டப்பெயர்கள்
கேரளராயர் - கேளராயர் - கேரளாந்தகன்
கொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கொங்கணர் - கொங்கரையர் - கொங்ககரையர்,
கொங்குதிரையர் - கொங்குராயர் - கொடிக்கமுண்டார்,
கொடிகொண்டார், கொடியாளர், கொடிபாலர்
கொடிராயர், கொடிக்கிராயர், கொடிக்கவிராயர்
கொடும்பர், கொடும்பையர், கொடும்பராயர்,
கொடும்பைராயர், கொடும்புராயர், கொடும்பாளுர்ராயர்,
கொடும்மளுர்ராயர், கொடும்பிராயர், கொடும்புலியர்,
கொடுப்புலியர், கொடுப்புலியார், கொடும்பைப்பிரியர்,
கொடும்பப்பிரியர், கொடும்பையரையர்
கொட்டையண்டார், கொம்பட்டி, கொல்லத்தரையர்,
கொல்லமுண்டார், கொழுந்தராயர், கொழந்தைராயர்,
கொழந்தராயர், கொழுந்தைராயர், கொளந்தைராயர்
கொற்றங்கொண்டார், கொற்றப்பராயர், கொத்தப்பராயர்
கொற்றப்பிரார், கொற்றப்பிரியர், கொற்றபிரியர்,
கொத்தப்பிரியர், கொற்றமாண்டார், கொத்தமாண்டார்
கொற்றரையர், கொற்றாண்டார், கொற்றாளர்
கொற்றாளியார், கொற்றாட்சியார், கொன்றையர்,
கொன்டையர், கொண்டையர், கொன்னமுண்டார்
கொப்பாண்டியர்
கோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கோட்டரையர் - கோட்டையரையர் - கோட்டைத்திரையர்
கோட்டைகருட்டியார் - கோட்டைமீட்டர்
கோட்டையாண்டார் - கோதப்பிரார் - கோரர்
கோதண்டப்பிரியர் - கோதண்டப்புலியர்
கோபாண்டியர் - கோப்பணர் - கோப்பர்
கோபாலர் - கோப்புலிங்கம் - கோப்பனார்
கோன்றி - கோழயர் - கோழியர் - கோழிராயர்
கோறர் - கோனேரி - கோனெரிகொண்டார்
கோனெரிமேல்கொண்டார் - கோனெரிமேல்கொண்டான்,
கோனெரிமேற்கொண்டார் - கோனாடுகொண்டார்
கை எழுத்தில் பட்டப்பெயர்கள்
கைலாயதேவர் - கைலாயராயர் - கையராயர்
ச எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்
சக்கரர் - சக்கரை, சர்க்கரை, சக்கரையர்,
சாக்கரையர், சக்கராயர், சக்காராயர்
சக்கரநாடர் - சக்கரநாட்டார்
சக்கரப்பநாட்டாள்வார், சக்கரையப்பநாட்டாள்வார்,
சர்க்கரையப்பநாட்டாள்வார், சன்னவராயர்,
சனகராயர், சங்கத்தியார், சங்காத்தியார்,
சங்காத்தியர், சங்கப்பிரியர், சங்கப்பிலியர்,
சங்கேந்தியார், சங்கரர், சங்கரதேவர்
சங்கரராசர், சங்கரராயர், சரபோதி
சண்டப்பிரதேவர், சத்திரங்கொண்டார்
சந்திரதேவர், சமயர், சம்பட்டி, சமையர்
சமயதேவர், சமயாளியார், சமயாட்சியார்
சட்டம்பி, சம்பிரதியார், சம்பிரத்தேவர்,
சம்பிரதேவர், சம்புராயர், சம்புவராயர்
சம்மதிராயர், சரவணர், சரவர்
சயங்கொண்டார், சவுட்டியார், சமட்டியார்,
சம்பட்டியார், சவுளியார், சன்னநாடர்,
சன்னாடர், சன்னராயர், சன்னவராயர், சவுளி
சா எழுத்தில் பட்டப்பெயர்கள்
சாகோட்டைதாங்கியார், சாகொடைதாங்கியார்
சாணர், சாணையர், சாணரையர், சானூரர்
சாதகர், சாத்தயர், சாத்தரையர், சாமுத்தரையர்,
சாமுத்திரையர், சாமுத்திரியர், சாம்பாளியார்,
சாம்பலாண்டியார், சாலியதேவர், சாளுக்கியர்
சாளுவர், சாவளியார், சாவாடியர், சாடியார்
சி எழுத்தில் பட்டப்பெயர்கள்
சிங்களநாடர், சிங்கநாடார், சிங்களப்பிரியர்,
சிங்கப்பிலியர், சிங்கப்பீலியர், சிங்கப்புலியர்
சிக்கராயர், சிங்கராயர், சிங்களராயர், சிங்களர்,
சிங்களார், சிங்களாளியர், சிங்களாந்தகன்,
சிங்களேந்தியார், சிங்காரியர், சிங்காரிக்கர்
சிந்துராயர், சிட்டாட்சியார், சிற்றாட்சியார்,
சித்தாட்சியார், சிந்துராயர், சிலம்பர், சிலுப்பர்,
சிலுப்பியர், சிலுகியர், சிலுப்பியார், சிவலிதேவர்
சிவலிங்கதேவர், சிவன், சிவந்தாக்கி, சிறுநாடர்
சிறுநாட்டுராயர், சிறுப்பிரியர், சிறுமாடர், சிறுமடார்
சிறுராயர், சீனத்தரயைர்
சு எழுத்தில் பட்டப்பெயர்கள்
சுக்கிரர், சுக்கிராயர், சுக்கிரபராயர், சுக்கிரியராயர்
சுண்டையார், சுண்டையர், சுன்றயர், சுத்தவீரர்,
சுற்றிவீரர், சுந்தர், சுந்தரராயர், சுரக்குடியார்,
சுரக்குடையர், சுரைப்பிடுங்கியார், சுரப்பிடுங்கியர்,
சூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சூரக்குடையர், சூரக்கொடையர், சூரப்பிடுங்கியர்
சூரக்கோட்டையார், சூரக்கோட்டையர், சூரப்பிரியர்,
சூரப்பிலியர், சூரயர், சூரியர்
செ எழுத்தில் பட்டப்பெயர்கள்
செட்டியார், செட்டரையர், செம்படையார்,
செம்படையர், செம்புடையர், செம்பரையர்
செம்பியங்கொண்டார், செம்பொன்கொண்டார்
செம்பியத்தரசு, செம்பியதரையர், செம்பியப்பிரியர்,
செம்பிலியர், செம்பிழியர், செம்பியமுடையார்,
செம்பியமுடையர், செம்பியமுத்தரசு, செம்பியமுடையர்
செம்பியமுத்தரையர், செம்பியமுத்திரியர், செம்பியர்,
செம்பர், செம்பொர், செம்பியரையர், செம்மைக்காரர்
செம்மைகொண்டார், செயங்கொண்டார்,, செங்கிடியர்
செந்தார், செந்தியார், செல்லர்,, செல்லரையர்
செழியதரையர், செனவராயர், சென்னியாண்டார்,
சென்னண்டார், சென்னிராயர், சென்னித்தலைவர்
சென்னிநாடர், சென்னிகொண்டார், சென்னாடார்
சே எழுத்தில் பட்டப்பெயர்கள்
சேனைகொண்டார், சேனக்கொண்டார், சேனைநாடர்,
சேனைநாடார், சேசேணர், சேணரையர், சேணாடர்,
சேணாநாடார், சேனைநாடார், சேணாண்டார்,
சேண்கொண்டார், சேனக்கொண்டார், சேனைக்கொண்டார்,
சேண்டப்பிரியர், சேண்டாப்பிரியர், சேண்பிரியர்,
சேண்ராயர், சேதுராயர், சேதிராயர், சேதிரார்,
சேதுரார், சேதுநாடர், சேதிநாடர், சேந்தமுடையார்,
சேந்தமுடையர், சேந்தமடையார், சேந்தராயர்,
சேந்தர், சேந்தூரியர், சேத்தூரியர், சேய்ஞலரையர்,
சேய்ஞலாண்டார், சேய்ஞலாளர், சேய்ஞலாளியர்,
சேய்ஞலாட்சியார், சேய்ஞற்கொண்டார், சேங்கொண்டார்
சேய்ஞற்பிரியர், சேய்நற்பிரியர், சேய்ப்பிரியர்
சேய்ப்பிளர், சேப்பிளார், சேப்பிழார், சேரமுடியர்,
சேறைமுடியர், சேர்வைகாரர், சேர்வை, சேலைக்கொண்டார்
சேறியர், சேறைராயர், சேற்றூரரையர், சேனாதிபதி,
சேனாதிபதியார், சேனாபதியார், சேனாதியார்,
சேனாதி, சேனாதிபர், சேனைகொண்டார்,சேவன்
சேனைத்தலைவர், சேனைத்தலையர், சேனைநாடார்
சொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சொக்கராயர், சொரப்பரையர், சொரப்பளிங்கியார், சொறியர்
சோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சோணாடர், சோணாடுகொண்டார், சோணாருண்டார்
சோணையர், சோதிரையர், சோமணநாயக்கர்,
சோமநாயக்கர், சோதிரியர், சோமநாடர், சோமநாடார்
சோழர், சோழகர், சோழயர், சோழவர், சோலையர்,
சோமணர் சோழன், சோழகங்கநாட்டார், சோழகங்கர்,
சோழகன்னகுச்சிராயர், சோழசனகராசர், சோழகேரளர்
சோழகோன், சோழங்கர், சோழங்கதேவர், சோழகங்கதேவர்
சோழங்கநாடர், சோழங்கநாடார், சோழங்கொண்டார்
சோழசனகராசர், சோழதரையர், சோழதிரையர்,
சோழதிரியர், சோழுதிரையர், சோதிரையர், சோழதேவர்,
சோமதேவர், சோழநாடர், சோமநாடர், சோமநாடார்
சோழநாயகர், சோழபல்லவர், சோழபாண்டியர்,
சோழப்பிரியர், சோழரசர், சோமரசர், சோழராசர்,
சோமராசர், சோழரையர், சோழயோத்தியராசர்
சோழங்கிளையார், சோழாட்சியார், சோமாசியார்
ஞா எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஞானிசேவகர் - ஞானசெல்வர் - ஞானியர்
த எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்
தக்கோலர், தக்கோலாக்கியர், தக்கோலாக்கியார்,
தனஞ்சுரார், தக்கடியார், தஞ்சைக்கோன், தஞ்சைராயர்,
தஞ்சிராயர், தனஞ்சராயர், தண்டத்தலைவர்,
தண்டத்தலையர், தண்டநாயகர், தத்தாண்டார்,
தத்துவண்டார், தத்துவாண்டையார், தமிழுதரையர்
தழிஞ்சிராயர், தம்பாக்கியார், தம்பாக்குடிக்கியார்
தம்பிராயர், தம்பிரார், தலைமலையார், தலைமுறையார்
தலையர், தலைவர், தலைராயர், தனராயர், தலைசைராயர்,
தனசைராயர், தளவாய், தளிகொண்டார், தளிதியர்
தளிநாடர், தளிப்பிரியர், தளியர், தளியாண்டார்
தளியாளர், தளியாளியார், தளியாட்சியார், தளியுடையார்
தனிராயர், தனுசர், தனுச்சர், தன்மபால்குடிக்கியார்
தா எழுத்தில் பட்டப்பெயர்கள்
தாங்கியர் - தாளிதியார் - தாளியர் - தாளதியார்
தாந்தாணி - தானாதியார் - தானாதிபதியார்
தானாபதியார் - தானாதிபர் - தானைத்தலைவர்,
தானைத்தலையர் - தான்தோன்றியார்,
தான்தோணியார் - தாக்கலாக்கியார்
தி எழுத்தில் பட்டப்பெயர்கள்
திண்ணாப்பிரியர் -தின்னாப்பிரியர் - தியாகர்,
தியாகி - திராணியார் - திராணியர் - தியேட்டாளர்
திருக்கட்டியர் - திருக்காட்டியர் - திருக்காட்டியார்
திருக்காட்டுராயர் - திருப்பூட்சியார் - திருப்பூவாட்சியார்,
திருப்புழுச்சியார் - திருவளச்சியார் - திருமக்கோடைதாங்கி,
திருவுடைதாங்கி - திருமயிலர் - திருமார் - திருமயிலாண்டார்,
திருமயிலாட்சியார் - திம்மாச்சியார் - திருமுடியார் - திருநாள்பிரியர்
து எழுத்தில் பட்டப்பெயர்கள்
துண்டர், துண்டயர், துண்டராயர், துண்டுராயர்,
துண்டீரராயர், துவார், துறைகொண்டார்
துரையமர்ந்தார், துறந்தார், துறையாண்டார்,
துறவாண்டார், துறையுண்டார்
தெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
தெத்துவென்றார், தெத்துவெண்டார், தெலிங்கராயர்
தென்கொண்டார், தெங்கொண்டார், தெங்கண்டார்,
தெங்கிண்டார், தென்னங்கியர், தென்னதிரையர்
தென்னப்பிரியர், தென்னரையர், தென்னறையர்
தென்னவராயர், தென்னவன், தென்னர்
தே எழுத்தில் பட்டப்பெயர்கள்
தேசிராயர், தேசுராயர், தேட்டாளர், தேவர்
தேளி, தேவப்பிரியர், தேவராயர், தேவாண்டார்,
தேவண்டார், தேவாளர், தேவாளியார், தேவாட்சியார்
தேவுகொண்டார், தேவுடையார், தேவுடையர்
தொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
தொண்டார், தொண்டர், தொண்டையர்
தொண்டைப்பிரியர், தொண்டாப்பிரியர்
தொண்டைமான், தொண்டைமார்
தொண்டைமான்கிளையார், தொண்டையர்
தொரையண்டார்
தோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
தோப்பையார், தோப்பையர், தோப்பைராயர்
தோன்றார், தோணார், தோணாத்தி, தோப்பை, தோளர்
ந எழுத்தில் பட்டப்பெயர்கள்
நண்டர் - நண்டல்ராயர், நண்டலாறுவெட்டி,
நண்டலாறுவெட்டியார், நண்டுவெட்டியார்,
நண்டுவெட்டி, நந்தியர், நந்தர், நந்திராயர்,
நந்தியராயர், நங்கியார், நரங்கியர், நரயர்,
நரியர், நரங்கியப்பிரியர், நரங்கியப்பிலியர்,
நரங்கப்பிலியர், நரசிங்கர், நரசிங்கதேவர்,
நரங்கியதேவர், நரசிங்கப்பிரியர்
நரசிங்கராயர், நல்லப்பிரியர், நல்லவன்னியர்
நல்லிப்பிரியர், நள்ளிப்பிரியர், நன்னியர்,
நயினியர், நைனியர், நைனியார், நன்னிராயர்
நா எழுத்தில் பட்டப்பெயர்கள்
நாகங்கொண்டார் , நாகதேவர், நாகநாடர்
நாகப்பிரியர், நாகர், நாகன், நாகராயர்
நாகாண்டார், நாகாளர், நாகாளியார்,
நாகாட்சியார், நாகுடையார், நாகுடையர்
நாணசிவன், நாணசேவர், நானசேவர்,
நாடர், நாடார், நாட்டார், நாட்டாள்வார்,
நாடாள்வார், நாடாவார், நாட்டரசர்
நாடாவி, நாட்டரியார், நாட்டரையர்,
நாட்டறையர், நாய்க்கர், நாயக்கர்
நாய்க்காடியார், நாக்காடியார்,
நாய்க்காவாடியார், நார்த்தேவர்,
நார்த்தவார், நாரத்தேவர், நாவிளங்கியார்
நீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
நீலங்கொண்டார்
நெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
நெடுங்கொண்டார், நெடுமுண்டார், நெறிமுண்டார்
நெடுத்தர், நெடுத்தார், நெடுந்தரையர்
நெடுவர், நெட்டையர், நெடுவாண்டார்,
நெடுவண்டார், நெடுவாண்டையர்
நெடுவாளியார், நெடுங்காளியர்
நெல்லிகொண்டார், நெல்லிதேவர்
நெல்லிப்பிரியர், நெல்லியர், நெல்லியாண்டார்
நெல்லியாளர், நெல்லியாளியார்,
நெல்லியாட்சியார், நெல்லியுடையார், நெல்லிராயர்
ப எழுத்தில் பட்டப்பெயர்கள்
பகட்டுவார், பவட்டுவார், பவட்டுரார், பகட்டுராயர்
பக்தாளர், பங்களராயர், பசும்படியார், பசும்பிடியார்,
பசும்பிடியர், பசுபதியார், பசுபதியர், பஞ்சரமார்
பஞ்சராயர், பஞ்சரையர், பஞ்சையர், பஞ்சந்தரையர்,
பஞ்சநதரையர், படைத்தலைவர், படைத்தலையர்
படையாட்சி, படையாட்சியார், படையெழுச்சியார்
பட்சியர், பட்டாண்டார், பட்டாளர், பட்டாளியார்,
பட்டாசியார், பட்டுக்கட்டியார், பட்டுகொண்டார்
பட்டுடையர், பட்டுப்பிரியர், பட்டுராயர்
பணிகொண்டார், பணிபூண்டார்
பண்ணிக்கொண்டார், பண்ணிக்கொண்டர்,
பன்னிக்கொண்டார், பன்றிகொண்டார்
பன்னம் கொண்டார், பண்ணிமுண்டார்,
பண்ணியமுண்டார், பண்ணிக்குட்டியார்
பண்டாரத்தார், பத்தாண்டார், பத்தாளர்,
பக்தாளர், பயத்தார், பத்தாளியார்,
பத்தாட்சியார், பத்தாச்சியார், பெத்தாச்சியார்
பத்துகொண்டார், பத்துடையார், பத்துடையர்
பதுங்கராயர், பதுங்கரார், பதுங்கிரார்,
பதுங்கியார், பதுங்கர், பவம்பாளியர்
பம்பாளியார், பம்பாளியர், பயிற்றுராயர்
பரங்கிலிராயர், பரங்கிராயர், பரங்கியர்
பருதிகொண்டார், பருதிிதேவர், பருதிநாடர்
பருதிப்பிரியர், பருதியர், பருதியாண்டார்
பருதியாளர், பருதியாளியார், பருதியாட்சியார்
பருதியுடையர், பருதிராயர், பருதிகொண்டார்
பருதிக்குடையார், பருதிவாண்டையார்
பப்புவெட்டியார், பலமுடையர், பலமுடியர்
பல்லவதரையர், பல்லவநாடர், பல்லவர்
பல்லவராயர், பல்லவவாண்டார், பல்லவாண்டார்
பவட்டுவார், பாட்டுவார், பழங்கொண்டார்,
பழனங்கொண்டார், பழங்கண்டார், பழ்சைப்பிரியர்
பழசையர், பழசையார், பழசையாளர், பழைசையாளர்
பழசையாளியார், பழைசையாளியார், பழைசையாட்சியார்,
பழசையாட்சியார், பழத்தார், பழுவேட்டரையர்
பழைசைகொண்டார், பழைசைநாடர்
பழைசையாண்டார், பழைசையுடையார்
பழையாறுகொண்டார், பழையாற்றார்
பழையாற்றரையர், பனங்கொண்டார்
பனைகொண்டார், பனைநாடர், பனைப்பிரியர்
பனையதேவர், பனையர், பன்னையர்,
பன்னையார், பனையாண்டார், பனையாளர்
பனையாளியார், பனையாட்சியார்
பனையுடையார், பனையுடையர், பனைராயர்
பா எழுத்தில் பட்டப்பெயர்கள்
பாச்சிகொண்டார், பாச்சுண்டார், பாச்சிப்பிரியர்,
பாப்பிலியர், பரிசப்பிலியர், பாச்சிராயர்
பாச்சிலாளி, பாச்சிலாளியார், பாண்டராயர்,
பாண்டுராயர், பாண்டுரார், பாண்டிராயர்
பாண்டியர், பாண்டியன், பாண்டியராயர்
பாப்பரையர், பாப்பிரியர், பாப்பிலியர்
பாப்புடையார், பாப்புடையர், பாப்புரெட்டியார்,
பாம்பாளியார், பாம்பாளியர், பாலைநாடர்,
பானாடர், பாலைநாட்டர், பானாட்டார்,
பால்நாட்டார், பாலையர், பாலியர்,
பாலியார்பாலையாண்டார், பாலாண்டர்
பாலையுடையர், பாலுடையர், பாவுடையர்,
பவுடையார், பாலைராயர், பால்ராயர்
பி எழுத்தில் பட்டப்பெயர்கள்
பிசலண்டார் - பிசலுண்டார் - பின்னாண்டார்
பின்னுண்டார் - பிச்சயன் - பிச்சயர்
பிச்சயங்கிளையார் - பிச்சராயர் - பிச்சாண்டார்
பிச்சாளியார், பிச்சாளியர், பிச்சாடியர்,
பிச்சாடியார் - பிரமராயர் - பிரமர் - பிலியராயர்
பிள்ளைராயர் - பிலிமுண்டார் - பிலுக்கட்டி
பீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பீலியர் - பீலிமுண்டார்
பு எழுத்தில் பட்டப்பெயர்கள்
புத்தகழிச்சார் - புத்திகழிந்தார், புற்றில்கழிந்தார்,
புட்டில்கழிந்தார், புலிகொண்டார், புலிக்கொடியர்,
புலிக்கொடியோர், புலிக்குட்டியார், புலிக்குட்டியர்,
புல்லுக்கட்டியர், புலியாக்கியார், புலிக்கியார்,
புளுக்கியார், புழுக்கி, புலியூரார், புலிராயர்
புள்ளராயர், புள்ளவராயர், புரங்காட்டார்
புறம்பயங்கொண்டார், புறம்பயத்தார்,
புறம்பயப்பிரியர், புறம்பயமுடையர்
புறம்பயர், புறம்பயாண்டார், புறம்பயாளர்
புறம்பயாளியார், புறம்பயாளியர், புறம்பயாட்சியார்,
புறம்பயாட்சியர், புன்னாகர், புண்ணாக்கர்
புன்னைகொண்டார், புன்னையர்,
பூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பூனையர் - பூக்கட்டியார் - பூக்கொண்டார்
பூச்சியார், பூட்சியார், பூட்டங்கண்ணியர்
பூதரையர், பூதாங்கியார், பூராங்கியார்
பூங்காவணத்தார், பூப்பிரியர், பூராயர்
பூலார், பூவர், பூவாண்டார், பூவாண்டர்
பூவாளர், பூவாளியார், பூவாட்சியார்
பூவுடையர், பூழிநாடர், பூழிநாடார்
பூழியர்பிரான், பூழியூரார், பூழிராயர், பூவனையரையர்
பெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பெரிச்சிக்கணக்கர் - பெரியாட்சியார்
பெத்தாச்சி - பெரிச்சியார்
பே எழுத்தில் பட்டப்பெயர்கள்
பேரரையர், பேதரையர், பேயர்
பேதிரியர், பைதுங்கர்
பொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பொதியர், பொய்யர், பொய்ந்தார், பொம்மையர்
பொய்கொண்டார், பொய்யுண்டார், பொய்கையாண்டார்
பொய்ந்ததேவர், பொய்ந்தராயர், பொரிப்பொறுக்கியார்
பொறையர், பொரைபொறுத்தார், பொற்றையர்,
பொத்தையர், பொத்தையன், பொற்றைவெட்டியார்,
பொற்றைவெட்டி, பொத்தன்வெட்டியார், பொன்னங்கொண்டார்,
பொன்னமுண்டார், பொன்பூண்டார், பொன்னங்குட்டியார்
பொன்னக்குட்டி, பொன்னதேவர், பொன்னவராயர்
பொன்னாண்டார், பொன்னாப்பூண்டார்
பொன்னாரம்பூண்டார், பொன்னாளியார்,
பொன்னானியார், பொன்னானீயார்,
பொன்மாரியார், பொண்டவராயர்
போ எழுத்தில் பட்டப்பெயர்கள்
போசளர் - போய்ந்தார் - போய்ந்தராயர்,
போய்ந்தரராயர் - போசுதேவர்
போரிற்கொளுத்தியார், போரைக்க்ப்ளுத்தியார்
போரிற்சுற்றியார், போரைச்சுற்றியார்
போரிற்பொறுக்கியார், போர்பொறுக்கியார்,
போர்க்கட்டியார், போர்க்கட்டியர், போர்க்காட்டியார்,
போறிர்கட்டியார், போர்மூட்டியார், போதரையர்
ம எழுத்தில் பட்டப்பெயர்கள்
மங்கலதேவர், மங்கதேவர், மங்காத்தேவர், மொங்கத்தேவர்
மங்கலத்தார், மங்கலநாடர், மங்கலப்பிரியர், மங்கலராயர்
மங்கலர், மங்கலார், மங்கலண்டார், மங்கலாளர்
மங்கலளியார், மங்கலாட்சியார், மங்கல்கொண்டார்
மட்டியார், மட்டையர், மட்டையாண்டார்
மட்டைராயர், மணவாளர்,மணிக்கிரார், மணிராயர்
மண்கொண்டார், மங்கொண்டார், மங்கண்டார்,
மண்ணைகொண்டார், மண்டலமாளியார்
மண்டலராயர், மண்டராயர், மண்ணியார்,
மண்ணியர், மண்ணையார், மண்ணையர்,
மண்டலார், மண்ணவேளார், மணியர்,
மணியார், மனவாரர், மன்னயர், மன்னியர்
மண்ணிராயர், மணிக்கராயர், மண்மலைக்காளியார்
மண்வெட்டிக்கூழ்வழங்கியார், மண்வெட்டியில்கூழ்வாங்கி
மதப்பிரியர், மதப்பிலியர், மதியாப்பிரியர்
மதமடக்கு, மநமடக்கு, மந்திரியார், மந்தியார்
மயிலாண்டார், மயிலாண்டர், மருங்கராயர்,
பருங்கைராயர், கைராயர், மலையர்
மலையமான், மலையராயர், மலையரையர்
மலைராயர், மலையராயர், மல்லிகோண்டார்
மழநாடர், மழவராயர், மழவர், மழவாளியார்,
மழுவாடியார், மனமஞ்சார், மன்னையர்,
மன்னையார், மன்னையர், மன்னியர்,
மண்ணியர், மண்ணையர், மன்னசிங்கர்,
மன்னசிங்காரியார், மன்னதேவர், மன்னவேளார்,
மன்னவேள், மன்றாடியார்
மா எழுத்தில் பட்டப்பெயர்கள்
மாங்கொண்டார் - மாங்காடர் - மாங்காட்டார்
மாகாளியார் - மாதராயர், மாதைராயர், மாதுராயர்,
மாத்துராயர் - மாதவராயர் - மாதிரார் - மாதையர்,
மாதயர் - மாதையாண்டார் - மாதயாண்டார்
மாத்துளார் - மாநாடர், மாடர், மாந்தராயர்
மாந்தையரையர், மாந்தரையர், மாவிழிசுத்தியார்
மாதையுண்டார் - மாப்பிரியர் - மாமணக்காரர்
மாம்பழத்தார், பழத்தார் - மாலையிட்டார் - மால்
மாவலியார் - மாவாண்டார் - மாவாண்டர்- மாவாளர்
மாவாளியார், மாவாட்சியார், மாவுடையார், மாவெற்றியார்,
மாவெட்டியார், மாளிகைசுற்றியார், மாளிச்சுற்றியார்,
மாளிச்சுத்தியார், மாளிச்சர், மாளுவராயர்
மானங்காத்தார், மானத்தரையர், மானமுத்தரையர்
மானம்விழுங்கியார், மானவிழுங்கியார்,
மானமுழுங்கியார் - மான்சுத்தியார்
மி எழுத்தில் பட்டப்பெயர்கள்
மின்கொண்டார் - மின்னாண்டார்
மின்னாண்டார் - மின்னாளியார் - மீனவராயர்
மு எழுத்தில் பட்டப்பெயர்கள்
முடிகொண்டார், முடியைக்கொண்டார், முட்டியார்
முணுக்காட்டியார், முனுக்காட்டியார், முண்டார்,
முண்டர், முதலியார், முத்தரையர், முத்துக்குமார்
மும்முடியார், மும்முடியர், முருகர், முறையார்
முனைகொண்டார், முனைமுண்டார், முனைதரையர்,
முனையதிரியர், முனையாளியார், முனையாட்சியார்
மூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
மூங்கிலியார், மூங்கிலியர், மூரியர், மூரையர்,
முறையார், மூவர், மூசி, மூசியார், மூட்டார்
மூன்றர், மூக்குவெள்ளையர், மூவராயர்கண்டார்
மூவரையர், மூவாளியார், மூவெற்றியார்,
மூவெட்டியார், மூளைவெட்டியார், மூவேந்த்ரையர்
மூன்றாட்சியார், மூண்டவாசியார், மூண்டாசியார்
மெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
மெய்க்கன்கோபாலர், மெனக்கடார்,
மெனக்கடர், மெட்டத்தேவர்
மே எழுத்தில் பட்டப்பெயர்கள்
மேல்கொண்டார், மேற்கொண்டார், மேல்கொண்டார்
மேல்நாடர், மேனாடர், மேல்நாட்டுராயர்,
மேனாட்டரையர், மேனாட்டுத்தேவர்
மொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
மொட்டதேவர், மொட்டாளியார், மொட்டாளியர்,
மொட்டாணியர், மோகூர்ப்பிரியர், மோதப்பிலியர்
வ எழுத்தில் பட்டப்பெயர்கள்
வயிராயர், வயிரவர், வங்கணர், வங்கத்தரையர்
வங்கர், வங்கராயர், வங்கனராயர், வங்காரமுத்தரையர்,
வங்காரமுத்திரியர், வங்கானமுத்திரையர், வஞ்சிராயர்,
வடுராயர், வடுகராயர், வண்டர், வாண்டார், வண்டதேவர்
வம்பாளியார், வர்மர், வலங்கொண்டார், வலங்கண்டார்
வல்லக்கோன், வல்லங்கொண்டார், வல்லுண்டார்
வல்லத்தரசு, வல்லத்தரசர், வல்லத்தரையர்,
வல்லவரையர், வல்லமாண்டார், வல்லவராயர்
வல்லரண்டார், வல்லாண்டார், வல்லண்டார்
வல்லாளதேவர், வள்ளாளதேவர், வல்வாளதேவர்
வல்லாளியார், வல்லாடியார், வல்லிடியார்
வழியார், வழுதியார், வழுவாளியார், வழுவாடியார்,
வழுவாட்சியார், வலங்கூரர், வளத்தாதேவர், வளம்பர்,
வளவர், வள்ளையர், வள்ளைராயர், வன்னிகொண்டார்
வன்னிமுண்டார், வண்ணிமுண்டார், வண்ணியமுண்டார்
வன்னியர், வன்னியனார்
வா எழுத்தில் பட்டப்பெயர்கள்
வாச்சார், வாச்சியார், வாச்சுக்குடையார்,
வாச்சிக்குட்டியர், வாஞ்சிராயர், வாட்கொண்டார்,
வாள்கொண்டார், வாட்டாட்சியார், வாட்டாச்சியார்,
வாட்டாச்சியர், வாணக்கர், வணதரையர், வாணதிரையர்,
வாணதிரியர், வாணாதிரியர், வாணாதிராயர், வாணரையர்
வாண்டாப்பிரியர், வண்டப்பிரியர், வாண்டையார்,
வண்டயர், வாண்டராயர், வண்டைராயர், வாப்பிரியர்,
வாப்பிலியர், வாயாண்டார், வாயாளர், வாயாளியார்,
வாயாடியார், வாயாட்சியார், வாய்ப்புலியார்
வாளாடியார், வாலியர், வாலிராயர், வாவுடையர்
வாளமரர், வாளாண்டார், வாளாளர், வாளாளியார்,
வாளாட்சியார், வாளுக்குவலியர், வாளுக்குவேலியர்
வாளுடையர், வாளுவராயர், வாள்கொளியார்
வாள்பிரியர், வாட்பிரியர், வாள்ராயர்
வாள்வெற்றியார், வாள்வெட்டியார், வாளால்வெட்டியார்
வி எழுத்தில் பட்டப்பெயர்கள்
விக்கிரமத்தார் - விக்கிரமத்தரையர் - விசயதேவர்,
விசயத்தேவர், விசாதேவர், விசயராயர், விசையராயர்,
விசராயர், விசுவராயர், விசுவரார், விசயாண்டார்,
விசலர், விசலப்பிரியர், விசலராயர், விசலாண்டார்,
விசலண்டார், விசலாளர், விசலாளியர், விசாலாளியார்,
விசலாட்சியார், விசாலாட்சியார், விசலுடையர்
விசல்கொண்டார், விசலுண்டார், விசல்தேவர், விசல்நாடர்
விசுவராயர், விண்டுராயர், விஞ்சிராயர், விஞ்சைராயர்
விருதராசர், விருதராசபயங்கரர், விருதலார்,
விருதுளார், விலாடத்தரையர், வில்லர் , வில்லதேவர்
வில்லவதரையர், வில்லவதரையனார், வில்லவராயர்,
வில்வராயர், விழுப்பாதராயர், விளப்பர், விற்பனர்,
விட்டுணர், விற்பன்னராயர், வினவற்பிரியர்,
வினைத்தலைப்பிரியர், வினைத்தலைப்பிலியர்
வீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
வீசண்டார், வீசாண்டார், வீச்சாதேவர், வீண்டுராயர்,
வீணதரையர், வீணாதிரியர், வீரங்கொண்டார்,
வீரமுண்டார், வீரமுள்ளார், வீரப்பிரியர், வீரப்பிலியர்,
வீரப்புலியார், வீராண்டார், வீராண்டியார்
வீணாதரையர், வீணாதிரியர், வீனைதிரையர்
வெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
வெக்காலியார், வெங்களபர், வெங்களப்பர், வெங்கிராயர்
வெட்டுவராயர், வெட்டுவார், வெட்டுவர், வெட்டர்
வெண்டர், வென்றார், வெண்டதேவர், வெண்டாதேவர்
வெண்ணுமலையார், வெண்ணுமலையர்
வெள்ளங்கொண்டார், வெள்ளடையார்.
வெள்ளடையர், வெள்ளதேவர், வெள்ளப்பனையர்
வெள்ளாளியார், வெள்ளாணியார், வெற்றியர், வெறியர்
வே எழுத்தில் பட்டப்பெயர்கள்
வேங்கைப்பிரியர், வேங்கைப்பிலியர், வேங்கைராயர்,
வேங்கையன், வேங்கையாளியார், வேட்கொண்டார்
வேட்ப்பிரியர், வேணாடர், வேணுடையார்,
வேணுடையர், வேம்பராயர், வேம்பையன்
வேம்பர், வேம்பாண்டார், வேளாண்டார்
வேளார், வேளாளியார், வேளாட்சியார். வேளுடையார்,
வேளுடையர், வேளுரார், வேளுரர்,வேள், வேள்ராயர்
வை எழுத்தில் பட்டப்பெயர்கள்
வைகராயர், வையராயர், வைதும்பர்,
வைதுங்கர், வைதும்பராயர், வைராயர்,
7. ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்
ஆருக் காடு - ஆற்காடு -
ஆரைக்கல் - நாமக்கல்
ஈரோடை - ஈரோடு -
உகுநீர்க்கல்-->புகைநற்கல் --> ஒகேநக்கல்
எருமையூர் --- >மகிசூர்---> மைசூர் (,எருமை க்கு வடமொழியில் மகிசம்)
ஏரிக்காடு - ஏற்காடு
ஒத்தை கால் மண்டபம்-ஒத்தை கால் மாந்தை-உதகமண்டலம்-ஊட்டி
கசத்தியாறு - கயத்தாறு -
கரவூர், வஞ்சி - கரூர்
குடந்தை, குடமூக்கு - கும்பகோணம்
குன்றூர் - குன்னூர்
குளிர் தண்டலை - குளித்தலை
குவளாலபுரம் - கோலார்(தங்க வயல்)
கோடலம் பாக்கம் - கோடம்பாக்கம் -
கோவை - கோயமுத்தூர் -
சின்ன தறிப் பேட்டை - சிந்தாரிப்பேட்டை -
செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு
செருத்தணிகை - திருத்தணி
சேரலம் - சேலம்
சோளிங்கர் - சோழலிங்கபுரம்
தகடூர் - தருமபுரி
தன்செய்யூர்- தஞ்சாவூர் - தஞ்சை
தர்மபுரம் - தாம்பரம்
தவத்துறை - லால்குடி -
திண்டீஸ்வரம் - திண்டுக்கல்
திருஆவினன்குடி - பழனி
திருக்கொடி மாடச் செங்குன்றூர் - திருச்செங்கோடு
திருச்சீரலைவாய் - திருசெந்தூர்
திருச்சுரம் - திரிசூலம்
திருநல்லுர் - அருப்புக்கோட்டை
திருமறைக்காடு - வேதாரண்யம்
திருவரங்கம் - ஸ்ரீரங்கம்
தில்லை - சிதம்பரம்
நாலுக்கோட்டை - சிவகங்கை -
பல்லவன் தாங்கல் - பழவந்தாங்கல்
பழம் உதிர் சோலை - பழமுதிர்சோலை
புதுகை - புதுக்கோட்டை
புதுவை - பாண்டிச்சேரி
புலிக்காடு - பழவேற்காடு
புளியங்காடு - திண்டிவனம்
பொழில் ஆட்சி - பொள்ளாட்சி
மதிரை -மதுரை
முதுகுன்றம் - விருதாச்சலம்(வடமொழி)
ராஜராஜேஸ்வரம் - தாராசுரம்
வென்கல்லூர் - பெங்களூர்
வெற்றிலைக்குன்று - வத்தலக்குண்டு
*பிறைசூடி, பண்மொழி,மாதினி, பவள சங்கரி இவர்களையெல்லாம் மறந்திட்டீங்களே
*எங்களுக்குத் தெரிந்த மாத்வ நண்பர் ஒருவரின் பெயர் சாக்கி.
*என்னிடம் பணி புரிந்த மென்பொருள் பொறிஞரின் பெயர் சேர்மன் அவர் தொலைபேசியில் சேர்மன் பேசறேன் என்று...
*திருமாமகள் திருவரமங்கை அபிஷேகவல்லி(என் சின்ன மகளுக்கு நெல்லில் எழுதியபெயர்)
*வண்டார்குழலி என்பது என் தமக்கையின் நண்பர் பெயர்
*எங்கள் மதுரையில் அந்தக் காலத்தில் ஒரு பணக்காரர் இருந்தார். அவர் பெயர் கண்ணாயிரம்
*மண்ணாங்கட்டி என்ற பெண் ஒருத்தி புதுவையில் இருக்கிறாள். நண்பர் ழான் வீட்டில் நான் தங்கியிருந்தபோது
*என் பள்ளி வகுப்புத்தோழன் ஒருவனின் பெயர்: சிவனணைந்தபெருமாள் பாலறாவாயன்
*ரஜினிகாந்த் தன் பெண்ணின் பெயர் மண்டோதரி என்று முதலில் வைத்ததாக நினைவு.
*எங்கள் ஊரின் மிகப்பெரிய மள்ளர் பெருந்தனக்காரர் பெயர் சலியாப்புலி என்ற சந்தனத்தேவன்
*ஒருவருக்குச் "சிங்கக் கருப்பன்" என்ற பெயரும் உண்டு!
*தீபாவளி, மொக்கையன் போன்ற பெயர்கள் எங்க பக்கத்திலே உண்டு
*ஒம் ஒண்டிப்புலி என்றொரு பெயர் கிராமத்தில் உண்டு. மன்னம் பிள்ளை என்று ஒருவர் இருந்தார்
*என்னுடைய பள்ளிக் கால தமிழ் ஆசிரியர் மகன் பெயர் தருகணன்
*எங்கள் உறவினர் வீட்டுப்பெண்ணுக்கு தஞ்சை நாயகி என்று பேர்
8. கண்ணாமூச்சி - மாட்டுத்தாவணி
தமிழகத்தில் உள்ள ஒரு சில ஊர்களுக்கு இடப்பட்டுள்ள வித்தியாசமான பெயர்கள், அது எந்த பகுதியில் அமைந்துள்ளது என்பதை பார்க்கலாம்.
கண்ணாமூச்சி முதல் மாட்டுத்தாவணி வரை : வித்தியாசமான பெயர்களை கொண்ட ஊர்கள் - என்னென்ன?Twitter
‘அவன் ஊரைச் சொல்லு அவன் யாருன்னு சொல்றேன்’ இந்த வார்த்தையை கிராமங்களில் அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். அந்த அளவுக்கு ஒரு ஊருடைய பெயர் ஒவ்வொரு தனிமனிதனுக்குமான அடையாளமாக இருந்து வருகிறது. நம்மில் பலரும் நமது ஊரைப் பற்றி சொல்லச் சொன்னால் பெருமையாக பல விஷயங்களை பேசுவோம்.
ஆனால், சிலர் தங்களது ஊரின் பெயரையே வெளியே சொல்ல கூச்சப்படுவதையும் பார்த்திருப்போம். அது ஏன் என்றால் அந்த ஊருக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் அப்படி. இப்போது, தமிழகத்தில் உள்ள ஒரு சில ஊர்களுக்கு இடப்பட்டுள்ள வித்தியாசமான பெயர்கள், அது எந்த பகுதியில் அமைந்துள்ளது என்பதை பார்க்கலாம்.
*எழுமலை - மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் உள்ள முதல்நிலை பேரூராட்சி எழுமலை.
*கேட்டவரம்பாளையம் - திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது கேட்டவரம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மிகப் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்ததாம்.
*பால் வார்த்து வென்றான் - திருவண்ணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் பால் வார்த்து வென்றான்.
*குந்தாணி பாளையம் - கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் குந்தாணி பாளையம். இந்த குந்தாணி என்ற பெயருக்கு வாய் அகன்ற பாத்திரம் என்று அர்த்தமாம்.
*கண்ணாமூச்சி - சேலம் மாவட்டத்தின் மேட்டூர் தாலுகாவில் உள்ளது கண்ணாமூச்சி கிராமம்.
*மாட்டுத்தாவணி - மதுரை மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஊர் மாட்டுத்தாவணி. இந்த இடம் முன்னொரு காலத்தில் மாடுகளை விற்பனை செய்யும் இடமாக இருந்ததாம். அதைக் குறிக்கும் விதமாக இந்த இடத்திற்கு மாட்டுத்தாவணி என்று பெயரிடப்பட்டுள்ளது.
*நல்லமரம் - நல்லமரம் என்ற ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமமாகும்.
*எப்போதும் வென்றான் - தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமத்தின் பெயர் தான் எப்போதும் வென்றான்.
Families & Relationships | 27 Chapters
Author: Tamizhdesan Imayakappiyan
Support the author, spread word about the book to continue reading for free.
TAMIL NAMES
Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}
{{ (txt.comment_text.length >= 250 ) ? txt.comment_text.substring(0,250) + '.....' : txt.comment_text; }} Read More
{{ txt.comment_text }}
{{txt.timetag}} {{(txt.comment_like_count>0)? txt.comment_like_count : '' }}{{x1.username}} : {{ (x1.comment_text.length >= 250 ) ? x1.comment_text.substring(0,250) + '.....' : x1.comment_text; }} Read More
{{x1.comment_text}}
{{x1.timetag}} {{(x1.comment_like_count>0)? x1.comment_like_count :''}}{{x2.username}} : {{ (x2.comment_text.length >= 250 ) ? x2.comment_text.substring(0,250) + '.....' : x2.comment_text; }} Read More
{{x2.comment_text}}
{{x2.timetag}} {{(x2.comment_like_count>0)?x2.comment_like_count:''}}