674 Views

Yosi

Poetry | 52 Chapters

Author: Vijay

674 Views

I have written this book titled "Think". I have come up with poems to absorb many of the emotions and the many things I have read.

ஆழ்ந்து சிந்தித்தால்

இந்தி அது
ஆள்பவர்கள் கையில் !
ஆயுதமா பயன்படுத்துகிறார்கள்
பக்தியின் வழியில் !
இந்து நாடடென்று
சொல்லுவார்கள் !
நாங்கள் தான்
பாதுகாப்பாளர்கள் என்றும்
திரிவார்கள் !
அவர்களுக்கு புரியும்
மக்கள் ஏற்கனவே ,
பக்திக்கு அடிமைகள் !
இந்த சமயத்தை பார்த்து
இந்து இந்தியின்னு
உட்புகுந்தால் !
நிலம் கிடைக்கும்
உழுது பயிரிடலாம் !
ஓட்டு எனும் அறுவடையை
அள்ளி விடலாமென்று !
உசார் உசார் உசாருங்க
உச்சி குடுமி , பார்ப்பனர்களின் தந்திரங்க !
வேதங்கள் அவர்களுக்கு
சாமிங்க !
வேத சாத்திரங்கள்
அத்தனையும் சமஸ்கிருதங்கள் !
சமஸ்கிக்கி பிறந்த குழந்தை தான் இந்திங்க !
அவர்களுக்கு தாய் மொழி
நமக்கு அந்நிய மொழி !
ஆழ்ந்து சிந்தித்தால்
புரியாத புதிர் !
இவ்வத்தனையும்
பார்ப்பனர்களின் சதிங்க !

Like what you read?
{{global.chaps[0].like_count}} {{global.chaps[0].like_text}}

தமிழ் மாண்டு போகாது

அட அறிவுலக மேதாவிகளே
அண்டப்புளுகு நார்தாரிகளே !
தொல்லியல் துறையினரால்
கண்டு எடுப்பதெல்லாம் ,
தமிழ் எழுத்துக்களும்
தமிழர்கள் வாழ்ந்த வாழ்வியலும் தான் !
குத்தி பார்த்தாலும்
எந்த சம்ஸ்கிருத எழுத்துக்களும் !
தோண்டி துருவி பார்த்தாலும்
எந்த சமஸ்கிருத வாழ்வியலும் !
இதுவரை கிடைக்கவில்லை
இனி கிடைக்க போவதுமில்லை !
கற்பனையில் வேண்டுமானால்
சம்ஸ்கிருத கதை விடலாம் !
மண்ணில் புதைந்த
தமிழர்களின் சரித்திரம்
என்றும் மாண்டு போகாது !

Like what you read?
{{global.chaps[9].like_count}} {{global.chaps[9].like_text}}
Like what you read?
{{global.chaps[16].like_count}} {{global.chaps[16].like_text}}
Like what you read?
{{global.chaps[19].like_count}} {{global.chaps[19].like_text}}

{{user_data.book_status}}

Poetry | 52 Chapters

Author: Vijay

Support the author, spread word about the book to continue reading for free.

Yosi

Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}

Be the first to comment
Reply To: {{insta_features.post_comments_reply.reply_to_username}}
A-
A+
{{global.swiggy_msg_text}}