நட்பு...

உண்மைக் கதைகள்
5 out of 5 (91 Ratings)
Share this story

இது ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம்....

ஒரு நாள் காலை அன்னமய்யா தனதுகாட்டிற்குச் சென்று மாலை வீடு திரும்பினார். இரவு தனது வீட்டில் உறங்கி விட்டு காலையில் எழுந்திருத்து மறுபடியும் காட்டிற்குச் சென்றார் . அங்கு வெகுதூரம் ஒருத்தரை பார்த்தார்.அவர் பார்க்க சன்னியாசி போலவும் அவர் பார்க்க முனிவர் போலவும் வயோதிகன் போலவும் தெரிந்தான் . ஆனால் அவர் முதியவர் அல்ல முனிவரும் அல்ல அவர் ஒரு இளைஞர்.

அன்னமய்யா அந்த தூரத்தில் வரும் நபரை பார்த்துக்கொண்டே இருந்தார்.அவர் வந்ததும் வேப்ப மரத்தடியிலஉட்கார்ந்தார். அந்த இளைஞன் அந்த அன்னம் அய்யாவிடம் பேச விருப்பம் இல்லாதவன் போல் தெரிந்தார். இளைஞன் பல மணி நேரம் நடந்து வந்த களைப்பால் அந்தஇடத்தில் உறங்கினார் .அந்த இளைஞன் அந்த அன்னம் ஐயாவிடம் பேச விருப்பம் இல்லாதவன் போல் தெரிந்தது.அவன் சட்டைகள் அழுக்காகவும், என்னையற்றதலையும் ,பல நாள் சாப்பிடாதவன்போலவும் தெரிந்தான்.

அவன் அன்னம் அய்யாவிடம் பேச விருப்பம் இல்லாதவன் போல் தெரிந்தது. அவன் கண்களில் தீட்சண்யம் தெரிந்தது.அந்த இளைஞன் அலுப்பு தீர்ந்தவுடன் அன்னம் ஐயாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டான்.அன்னமய்யா இதோ தருகிறேன் என்று அவரை அழைத்தார்.அன்னமய்யாவும் அவரை அவர் தோள் பிடித்து நடக்குமாறு வேண்டினார் . அவரும் சிறிது நேரம்அன்னமய்யா வின் தோளைப் பிடித்து நடந்தான்். அங்கு அருகில் களை எடுப்பவர்களை அன்னமய்யா பார்த்தார்.அங்கு மரத்தடியில் வைத்திருந்த கலையத்த பானையை அன்னமய்யா பார்த்தார். அங்கு மரத்தடியில் வைத்திருந்த கஞ்சி பானையை அன்னமய்யா பார்த்தார். அன்னமய்யா அந்த பானையை திறந்து அவனுக்கு சிறிது சாப்பாட்டை கொடுத்தான்.அந்த இளைஞனும் அன்னம் அய்யாவை நம்பி அந்த சாப்பாட்டை சாப்பிட்டான்.பின்னர் அவன் அந்த மரத்தடி நிழலிலும் அந்த தென்றல் காற்றும் அவனைபின்னர் உறங்கசெய்தது.

பல மணி நேரம் ஆயிற்று அந்த இளைஞன் எழுந்திருக்கவில்லை.அன்னமய்யாவும் அவன் எழுந்திருக்கும் வரை அவனது அருகில் உட்கார்ந்திருந்தாைன்.சிறிது நேரம் கழித்து அந்த இளைஞன் எழுந்திருந்தான்.அன்னமய்யா அவனை பார்த்து சிறு புன்னகை செய்தான்.அவனிடம் அன்னமய்யா நீ எங்கிருந்து வருகிறாய் உன் ஊர் பெயர் என்ன என்று அன்புடன் கேட்டான். அவனும் நான் வெகு தூரத்தில் இருந்து வருகிறேன் எனது சொந்த ஊரான பரமக்குடிக்கு நான் செல்கிறேன். அங்கு எனது சொந்தங்களே பார்க்கச் செல்கிறேன் சிறுவயதிலேயே எம் சொந்தங்களை விட்டுவிட்டு சென்றுவிட்டேன் பல நாட்கள் கழித்து நான் இன்று தான் அவரைப் பார்க்கச் செல்கிறேன்சென்று விட்டேன் பல நாட்கள் கழித்து நான் இன்றுதான் அவரை பார்க்க செல்கிறேன்.அன்னமய்யா சரி உன் பெயர் என்னவென்று சொல்லவில்லையே என்று கேட்டார்.அவரும் என் பெயர் பரமேஸ்வரன் நீ அதை மறந்து விடு என்னை நீ மணி என்று கூப்பிடு என்றார்.அவரும் அந்த இளைஞனை மணி என்று கூப்பிட தொடங்கினார்.பின்னர் இருவரும் தன்னைப்பற்றி பேசத் தொடங்கினர்். பின்னர் இருவரும் நண்பர்களாகி விட்டனர்.பின்னர் அன்னமய்யா மணியை விருந்தாளியாக தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் .அவருக்கு உடுத்த ஆடை வீட்டில் இடமும் கொடுத்தார்.அன்னமய்யாவும் இரண்டு நாள் தங்கி விட்டு உங்கள் சொந்த ஊரான பரமக்குடிக்கு நீங்கள் செல்லுங்கள் என்று அன்புடன் கேட்டார்.மணியும் சரிங்க நான் இரண்டு நாள் தங்கி விட்டு நான் செல்கிறேன்.என்று கூறினார்.

அன்னமய்யா அவர் சொந்த பந்தங்களை மணிக்கு அறிமுகம் செய்தார்.அண்ணம் அய்யாவுக்கு மணியை மிகவும் பிடித்திருந்தது.அவர் குடும்பத்தினருக்கும் மணியை பிடித்திருந்தது.பின்னர் காலையில் மணியும் அன்னமய்யாவும் காட்டிற்குச் சென்றனர்.பின்னர் காட்டில் இருவரும் தேவையற்ற செடிகளை வெட்டி விட்டுபின்னர் வீடு திரும்பினார்.இரண்டு நாள் அன்னமய வீட்டில் பொழுது முடிந்தது.பின்னர் சொந்த ஊரான பரமக்குடிக்கு மணி சென்றார்.பரமக்குடிக்கு சென்றதும் அங்கு அவர் சொந்த பந்தங்கள் யார் யார் என்று தெரியவில்லை அவருக்கு பின்னர் அவரது வீடும் எந்த இடத்தில் உள்ளது என்றும் அவருக்கு மறந்து விட்டது.அந்த ஊர்க்காரர்கள் யாருக்கும் மணியை அடையாளம் தெரியவில்லை.மணிக்கு அவன் அம்மா முகம் மட்டும் தான் ஞாபகம் இருந்தது..

மணி அவனது அம்மாவை தேடச் சென்றான்..அவனது அம்மாவை பற்றி பலரிடம் விசாரித்தான்.பின்னர் அவனையும் அவனது அம்மாவை பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.பின்னர் அவன் பழைய பாழடைந்த பங்களாவில் வாசலில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான்.ஆனால் அவன் காத்திருந்தான் பங்களா அவனது பிடி என்று ஆனால் அவனுக்கு தெரியவில்லைஆனால் அவன் காத்திருந்த பங்களா அவனது வீடு என்றுஅவனுக்கு தெரியவில்லை.பின்னர் அந்த வீட்டிற்குள் அவன் காலடி எடுத்து வைத்தான் கீழே அவனது சிறுவயது போட்டோவும் அவனது அம்மாவும் போட்டோவும் இருந்ததை அவன் பார்த்தான்.பின்னர் அவனது அம்மா முகத்தைப் பார்த்ததும் அவன் முகத்தில் ஒரு சிறு புன்னகை தெரிந்ததுது . ஆனால் அவர்களின் குடும்பம் அங்கிருந்து வேறு இடத்திற்கு இடம் இருந்தது.அன்னமய்யா வேறு வழியில்லாமல் அங்கேயே ஒருநாள் ஓய்வெடுத்தான்.காலையில் சூரியனின் கதிர்கள் அந்த பங்களாவின் ஓட்டையில் அவன் முகத்தில் பிரகாசித்தது.மணியும் எழுந்திருந்தான்.அவன் கைகளில் 20 பைசா மட்டுமே இருந்தது. அவன் அதை வைத்து என்ன செய்யலாம் என்று பின்னர் யோசித்தான்.பின்னர் அவன் அந்த ஊரில் செருப்பு கடை ஆரம்பித்தான் .அந்த செருப்புக் கடையில் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வரதொடங்கினர். பின்னர் இரண்டு மாதத்தில் அவனது கடை பிரபலமாக தொடங்கியது.கொஞ்சம் கொஞ்சமாக அவனது கையில் பணம் சேர்ந்தது.பின்னர் அவனது கடைசி ஒரு வாடிக்கையாளர் வந்தார்.மணியின் கடை முன்பு ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்து பிச்சை எடுப்பதை அவர் பார்த்தார்.அந்த வாடிக்கையாளர் அந்தப் பிச்சைக்கார னுக்கு ஐந்து பைசா தட்டில் போட்டார்.அப்பொழுது மணிக்கு அன்னம் ஐயாவின் ஞாபகம் வந்தது.நாம் அன்னமய்யா வை பார்த்து வருவோம் என்று மணிக்கு தோன்றியது.அந்த அன்னமய்யாபார்ப்பதற்கு மணி ஒரு நாள் சென்றான்.பின்னர் பேருந்தில் பயணம் செய்து அன்னம் ஐயாவின் ஊருக்கு வந்தடைந்தார்.சிறிது தூரம் மணி அண்ணன் வீடு வரை நடந்து சென்றார்.

அன்னம் அய்யாவின் வீட்டின் முன்பு மணி அன்னமய்யாஅன்னம் அய்யாவின் வீட்டின் முன்பு மணி அன்னமய்யா அன்னமய்யாஅன்னமய்யா வின் வீட்டின் முன்பு மணி "அன்னமய்யா"அன்னமய்யா"....என்று அவரைக் கூப்பிட்டார்.அன்னமய்யாவும் சட்டென கதவை திறந்தார்.மணியைப் பார்த்த ஆர்வத்தில் அவரை கட்டிப்பிடித்தார். ஆனால் அங்கு வறுமையில் அண்ணமைய இருந்தார் அவரது நிலம் வறண்டு போய் கிடந்தது.அதை மணியிடம் கூறினார்.மணியும் அவரால் முடிந்த பணத்தை அவருக்கு கொடுத்து அவருக்கு உதவினார்.அன்னமய்யாவும் ஆனந்தக் கண்ணீருடன் நன்றி என்று கூறினார்.பின்னர் அன்னமய்யாவும் தனது வறண்ட நிலத்தை சரி செய்தார்.பின்னர் அதில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார் .அவருக்கு விளைச்சலும் அதிகரித்தது லாபமும் வந்தது.பின்னர் இருவரும் சாலையோரம் நடந்து தனது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர்.பின்னர் அன்னமய்யாவும் மணியும் பிரியாத நண்பர்கள் ஆகிவிட்டனர். ஒரு பக்கம் அன்னமய்யா மணியின் குடும்பங்களை தேடத் தொடங்கினார்.ஒருநாள் அன்னமய்யா தும்முசின்னம்பட்டி சந்தைக்கு உரம் வாங்கசென்றார்.அங்கு மணியை போன்று ஒரு வயதான பாட்டியை பார்த்தார்.மணியின் முகமும் அந்தப் பாட்டியின் முகமும் ஒரே போல் தெரிந்தது நான் அவளதுமணியின் முகமும் அந்த பாட்டியின் முகமும் ஒரே போல் தெரிந்தது.நான் மணியின் சொந்தமாக இருக்கும் என்று நான் அந்தப் பாட்டியிடம் உங்களுக்கு பரமேஸ்வரனை தெரியுமா என்று கேட்டேன்.அதற்கு அவர் நீ என் மகன் பரமேஸ்வரனை பற்றியாய் கூறுகிறாய்.அவன் எங்கிருக்கிறான் என்று உனக்கு தெரியுமா? என்று அவர் கேட்டார்.அதற்கு அன்னமய்யா எனக்கு தெரியும் பாட்டி அவன் என் வீட்டில் தான் இருக்கிறான் .வாங்க நான் எங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்,என்றுபாட்டியை அன்னமய்யா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

மணி அவனது அம்மாவை பார்த்ததும் ஓடிச் சென்று கட்டிப் பிடித்தான்.பின்னர் மணியும் அம்மாவும் மணியும் இருவரும் பேசிக் கொண்டனர். மணி என் அம்மாவை என் கண்ணில் காட்டியதற்கு மிக்க நன்றி என்று அன்னமய்யாவிடம்சொன்னார்.பின்னர் மணியும் தனது அம்மாவும் சந்தோசமாக குடும்பமாக வாழ்ந்தனர்.அந்தக் குடும்பத்தில் அன்னமய்யாவும் இணைந்து கொண்டார்....

"உப்பு என்றால் இனிமை என்று பொருள். ஆக உப்பு இட்டவர் என்றால் மனதிற்கு இனிமை சேர்த்தவர் என்று அர்த்தம். ஒருவர் மனதிற்கு சொல்லாலோ, செயலாலோ மற்றும் பொருள் உதவியாலோ மகிழ்ச்சி உண்டு பண்ணிய ஒருவரை உள் அளவும் அதாவது உன்னுடைய ஆழ்மனது வரையிலும் நினைத்துக் கொண்டிரு என்பதற்காகத்தான் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றார்கள்".

தொடரும்......

Stories you will love

X
Please Wait ...