JUNE 10th - JULY 10th
காரிருள் சூழ்ந்த இரவு வேளை அது அன்றைய தினம் பௌர்ணமி என்பதால் சந்திரனின் கதிர்கள் பூமியின் முழுவதும் பரவி அந்த இரவு வேளையே பகல் போல் காட்சியளித்தது.
அப்படி அவ்வூரின் மேலும் சந்திரன் தனது ஒளியை பரவவிட அங்கிருக்கும் இடங்கள் எல்லாம் இரவிலும் கண்களுக்கு வெட்ட வெளிச்சமாகியது ஆனால் அந்த வெளிச்சத்திலும் ஒருவளின் வாழ்வு இருளை நோக்கி பயணிக்க தொடங்கியது.
அவள் உமையாள் கோவை மாவட்டத்தில் ஆனைமலை பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தவர்களில் ஒருவள், தாய் தந்தை இவள் என்று மூவரும் ஒரு சிறிய கொட்டகையை போட்ட படி அந்த ஆனைமலை பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்களின் இனத்தவர்களில் பலரும் அவ்வூரில் தான் வசித்து வருகின்றனர் ஆனால் ஊருக்கு ஒதுக்கு புறமாக தான் இவர்களின் கொட்டகைகள் அமைந்திருக்கும். ஏனென்றால் இவர்கள் பழங்குடி இனத்தவர்கள் என்பதால் அவ்வூரின் மக்கள் ஊருக்குள் தங்க அனுமதிப்பதில்லை.
இவர்கள் பாட்டனார்கள் எல்லாம் காடும் காடு சார்ந்த இடத்தில் தான் வசித்து வந்தனர் அங்கு இருக்கும் மிருகங்களை வேட்டையாடியும் காடுகளில் பூத்து குலுங்கும் காய் பழங்களை பரித்து உண்டும் தங்களது வாழ்வை கழித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு பிறகு அரசு விலங்குகளை வேட்டையாட தடை விதித்தது மட்டுமில்லாமல் இவர்களின் வசிப்பிடத்தையும் அப்புறபடுத்துமாறு உத்தரவிட அதன் பின்பு ஒவ்வொருவராக வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர் அப்படி உமையாளின் தாத்தா இவ்வூருக்கு வந்துவிட இவர்களை போன்று இங்கு ஏற்கனவே சிலர் வசித்து வந்ததால் தங்களது வசிப்படமாகவே இந்த ஆனைமலையை மாற்றிக் கொண்டனர்.
சிறு குடும்பம் என்றாலும் சொந்த வீடு இல்லை என்றாலும் அந்த கொட்டகையில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர் உமையாளின் இனத்தவர்கள் மற்றவர்களை போல படிப்பு பணம் என்று ஒடி ஒடி அலைவதில்லை அன்றாட உணவு தேவைக்கு கிடைத்தாலே போதும் என்ற கொள்கையுடவர்கள் இவர்கள்.
இவர்களின் பிள்ளைகள் கூட மற்ற பிள்ளைகள் போல் பெரிதாக எதையும் விரும்புவதில்லை தங்களிடம் என்ன இருக்கிறதோ அதைவைத்து மகிழ்ச்சி அடையும் அளவிற்கு பக்குவம் அடைந்திருந்தனர்.
மற்றவர்களை போல் இவர்கள் அல்ல இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் படிப்பறிவு இல்லாதவர்கள் தங்களது பிள்ளைகளை கூட இன்றும் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கமாட்டார்கள் என்பது தான் இருப்பதிலும் கொடுமையான விசயம் இவர்கள் மற்றவர்களை போல் தன் பிள்ளை படித்து அதுவாகவேண்டும் இதுவாகவேண்டும் என்று மனக்கோட்டை எல்லாம் கட்ட மாட்டார்கள் தாங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்தாலே போதும் அதற்கு படிப்பெதற்கு என்பது தான் அவர்களின் எண்ணம்.
இவர்கள் தங்களுக்கென ஒரு கைத்தொழிலை உருவாக்கி கொள்வார்கள் வருடத்தில் சில நாட்கள் தங்களது கொட்டகையில் இருந்து அந்த தொழிலை பயன்படுத்தி பல பொருட்களை செய்துகொண்டு மற்ற நகரங்களுக்கு சென்று அதனை விற்பனை செய்வர்.
அதில் ஆண் பெண் பேதமெல்லாம் இல்லை அனைவரும் ஒன்றாக இணைந்தே தங்களின் உணவுக்கு தேவையான வருமானங்களை ஈட்டுவர் இதில் பிள்ளைகளுக்கும் பங்கு உள்ளது அவர்களும் இந்த விற்பனை வேலைகளில் தங்களை ஈடுபடித்திக் கொள்வர்.
அவளும் அப்படித்தான் தன் தாய் தந்தையர்கள் கூறும் அனைத்து விடயங்களையும் மறுமொழி கூறாமல் செய்து முடிப்பவள். உமையாள் பேருக்கேற்றார் போல் நல்ல அழகு வசீகரமான முகம் நீண்டிருக்கும் தாடை அகன்ற விழிகள் என்று அந்த பதினொன்று வயதிலும் அம்சமாகவே இருப்பாள்.
ஆனால் அவள் அழகிற்கும் உருவத்திற்கும் பொருந்தாத ஒரு உடையை அணிந்திருப்பாள் முட்டிக்கு சிறிது கீழ் இருக்கும் ஒரு பாவாடையும் கையை தூக்கினால் பாதி இடுப்பு தெரியும் ஒரு சட்டையையும் அணிந்திருப்பவளின் கூந்தல் காற்றில் சிறிதும் அசைந்தாடமல் ஏதோ காடு போன்ற அமைப்பில் இருக்கும்.
அவளது தலையை பார்த்தாலே தெரியும் அதை சரியாக பராமரிக்கமாட்டாள் என்று ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை வயிற்று பசிக்கு நடக்கும் போராட்ட வாழ்வில் இருப்பவளுக்கு தன் மேனியையும் கூந்தலையும் அழகுபடுத்திக் கொள்ளவா நேரம் இருக்கப் போகிறது.
அவளது கூந்தளின் சில முடிகள் அங்கங்கு மேனியில் ஊர்ந்து கொண்டிருக்க ஏதோ அவள் அறிந்த வயதில் மற்ற முடிகளை எடுத்து ஒரு கொண்டையை போட்டிருந்தால் அதுவும் அவளது கூந்தளுக்கு வாகாக அவளது தலைமேல் அமர்ந்து கொண்டது.
ஒரு கையில் பாவாடையை தூக்கி பிடித்தபடி ஒற்றை காலை பின்னால் மடக்கிய படி நொண்டி நொண்டி தனது சக வயதொத்த பிள்ளைகளுடன் பாண்டி விளையாடிக் கொண்டிருந்தாள் அவள்
" உமையா ஏய் உமையா " என்று அவளது அன்னை கூக்குரலிடவே விளையாடிய ஆட்டத்தின் பாதியிலேயே ஒடிவிட மற்றவர்களோ இவளுக்கு இதுவே வேலையா போச்சு என்று நெடிந்து கொண்டனர்
" என்னமா " என்றபடி அவளது கொட்டகைக்குள் நுழைய
" சூரியனே உச்சிக்கு வந்துட்டு இன்னும் சாப்பிடாம அங்க என்னத்தை விளையாண்டுட்டு இருக்கவ வா வந்து சாப்பிடு " என்று அமரசொல்ல
அவளும் அமர்ந்து தனது தட்டில் வைத்திருந்த சோற்றுப் பருக்கையை விழுங்க ஆரம்பித்திருந்தாள்
அவள் சாப்பிட்டுவிட்டு எழுந்ததும் அன்னயவள் திரும்பி பார்த்தவளுக்கு அதிர்ச்சி தான் அவள் இருந்த இடத்தில் இரத்தக்கரை படிந்திருக்க அவளை பின்தொடர்ந்து சென்று அவளை காண அவள் பின்பகுதி எங்கும் இரத்தக்கறைகள் படிந்திருந்தது அதிலே அன்னையவளுக்கு பிள்ளையின் நிலை விளங்கிவிட அவளை அழைத்துச்சென்று கொட்டகையின் ஒரு மூலையில் அமரவைத்துவிட்டு அவசரமாக வெளியே வந்தாள்
பக்கத்து கொட்டகையில் வசிக்கும் தன் இனத்தவர்களில் வயதில் மூத்தவரை அழைத்து வந்து என்ன ஏதென்று ஆராயும்படி கூற அவரும் ஆராய்ந்து உனது மகள் பெரிய மனுஷியாகிவிட்டாள் என்று மகிழ்வாக அவள் யூகித்ததையே கூறினார் அவர் கூறியதில் சிறிது மகிழ்ச்சி இருந்தாலும் மனதில் மொத்தமும் கவலை தான் குடிகொண்டிருந்தது இந்த நேரத்தில் அவளது தந்தையிடம் கூட இவ்விடயத்தை கூற முடியவில்லை வேறு ஊருக்கு சென்று தனது பொருட்களை விற்று காசாக்கவேண்டும் என்று சென்றிருப்பவருக்கு தகவல் கூறும் நவீன சாதனங்கள் எல்லாம் அவரிடம் இல்லை
இருந்தும் அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு அவளது தலையில் சிறிது தண்ணீரை உற்றியவர் அவளை கொட்டகையை விட்டு இன்னும் ஏழு நாட்களுக்கு வெளியே செல்லக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டு சென்றார்
அந்த ஏழு நாட்களும் அவளுக்கு ஏழு யுகங்களாகவே கழிந்தது அவளை ஒத்த பெண்கள் அனைவரும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்க அதை பார்த்ததும் இவள் மனதும் ஏங்கத்தான் செய்தது இருந்தும் என்ன செய்வது தீட்டு வெளியே செல்லக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறாளே அவளது அன்னை
எப்படியோ அவள் எதிர்ப்பார்த்த அந்நாளும் வந்துவிட்டது இன்று தான் அவளுக்கு ஏழாம் நாள் அன்று அவளின் தலைக்கு தண்ணீர் ஊற்றி புத்தாடைகள் உடுத்தி பெரிய மனுஷியாக தெரிந்தாள் உமையாள்
அன்றிரவு நல்ல பௌர்ணமி நிலா வானத்தை ஆக்ரமித்திருக்க பூமியின் முழுவதும் அவ்வொளி பிரதிபலித்தது அந்த நடுநசி வேளையில் யாரோ அவளின் வாயை பொற்றி தூக்கிச்சென்றான் சிறிதும் கூட கத்த முடியவில்லை வாயை நன்றாக பொற்றியிருந்ததால் அவள் குரல் அவனின் கையை தாண்டி வெளியே வராமல் உள்ளேயே அடைபட்டுக் கொண்டது
யாரவன் அவளுக்கு தான் தெரியுமே அது யாராக இருக்குமென இது வாடிக்கையாக நடக்கும் ஒன்றுதானே ஏதோ இந்த ஆறுநாட்கள் தான் நிம்மதியாக உறங்கினாள் அதையும் கெடுக்க வந்துவிட்டான் படுபாவி இவனின் இக்கீழ்த்தரமான செயலால் பல நாட்களின் தூக்கத்தை தொலைத்தவள் அவளாயிற்றே பின்னே அவளுக்கு எப்படி தெரியாமல் இருக்கும் அவன் தான் அதே அரக்கன் தான் அவ்வூரின் பெயர் பெற்ற பெரியவீட்டுப் பையன்
அவன் அடிக்கடி நள்ளிரவில் வந்து அவளை தூக்கிச்சென்று அவளின் உடலை நாடுவது வழக்கமான ஒன்று தான் ஆனால் இன்றும் அவள் உடல் நடுங்கிகொண்டு தான் இருந்தது இதை யாரிடம் கூற முடியும் அப்படியே கூறினாலும் நம்பிவிடுவார்களா என்ன தன்னை தானே குற்றம் சாட்டுவார்கள் என்ற பயத்தில் இதுவரை யாரிடமும் கூறியது இல்லை அவள்
முடியவில்லை சத்தியமாக முடியவில்லை அவளுக்கு அவன் வாயை இறுக்கிய விதத்தில் குரல் மட்டுமல்லாது மூச்சுகள் கூட சிரமப்பட்டு தான் வெளிவந்தது அவளுக்கு தூக்கிச் சென்றவன் ஒரு மரத்தடியில் சென்று அவளை கிடத்தியவன் தன் தோள்களில் இருந்த துண்டினை அவள் வாயை திறக்கா வண்ணம் வாயை சுற்றி இருக்கியிருந்தான் அந்த பாதகன்
அடுத்ததாக தான் வந்த வேலையான அவளது உடலை தீண்ட ஆரம்பித்திருந்தான் அவனின் ஒவ்வொரு தீண்டலும் இன்னும் குழந்தை பருவத்தை மீறாத அவளது இதயத்தில் பலவித பயத்தை தான் தோற்றுவித்தது
தன் சட்டையையும் பேண்டையும் கழட்டியவனை பார்க்க இன்று அவளுக்கு விசித்திரமாய் தான் இருந்தது கூடவே இதயத்தை கிழிக்கும் ஒரு வலியும் பயமும் உண்டானது
எப்போதும் அவளை தூக்கி வந்து இந்த மரத்தடியில் போடுபவன் அவளது உடலை அங்கங்கு தீண்டிவிட்டு எப்படி தூக்கி வந்தானோ அப்படியோ தூக்கி கொண்டுபோய் அங்கே போட்டுவிடுவான் ஆனால் இன்று அவனின் செயல் அனைத்தும் அந்த ஒன்றுமறியா குழந்தை பிள்ளைக்கு வயிற்றுக்குள் கிழியை பரப்பியது
அவனுடைய உடையை மட்டுமல்லாது அவளின் உடைகளையும் அவள் அனுமதியின்றி அப்புறப்படுத்தியவன் அவளின் மேனியில் கையால் துலாவ கண்களிலிருந்து கண்ணீர் தாறுமாறாய் வழிந்து கொண்டிருந்தது கத்தவும் முடியவில்லை அவனது செயலை ஏற்கவும் முடியவில்லை
அந்த பதினொன்று வயதில் அவளுக்கு தெரிந்த விசயங்களில் மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்காத அவளிற்கு அவன் செய்யும் செயலின் வீரியம் முழுவதும் புரியவில்லை என்றாலும் ஏதோ தவறு என்பது மட்டும் புரிந்தது
அவனது ஒரு கை அவளது இரு கைகளையும் சிறைபிடித்திருக்க மற்றொரு கையோ அவளது மேனியெங்கும் ஊர்வலம் நடத்தியது அத்தோடு அவனின் முத்தங்களும் சேர்ந்து அவளது மேனியை போட்டு புரட்ட சிறிதும் கூட அந்த அரக்கனை எதிர்க்க முடியவில்லை அப்பச்சிளம் பிள்ளைக்கு கண்ணீர் மட்டும் தான் அணையிலிருந்து உடைந்த வெள்ளம்போல் கரைபுரண்டு ஒடிக் கொண்டிருந்தது
அதையெல்லாம் அந்த அரக்கன் கண்டுகொள்ளவே இல்லை தன் மனதிற்கும் கொளுந்துவிட்டெரிந்த மோகத்தீயை குழந்தை மனம் மாறாத அவளுடலில் அணைக்க போராடிக் கொண்டிருந்தான்
தீடிரென உயிரைக் கொள்ளும் ஒரு வலி என்னவென்று கீழே பார்த்தவளுக்கு மொத்த உலகமும் இருண்டுவிட்டது அந்த பாதகன் தான் அவளது பெண்ணுருப்பை தனது ஆணுறுப்புக்குள் நுழைக்க போராடிக் கொண்டிருந்தான்
அந்த பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் ஒரு பச்சிளம் குமரியின் வாழ்வு சிதைந்து கொண்டிருக்க மூச்சே நின்றுவிடும் இருந்தது அவளுக்கு என்ன செய்வது என்பதெல்லாம் தெரியவில்லை ஆனால் அவனை எதிர்க்க வேண்டும் அவன் தன்னை கலங்கப்படுத்திவிடக் கூடாதென்பது மட்டும் தான் அவள் மூளையில் உதித்தது
கற்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத விடலை பருவம் அவளது அப்படியிருக்கும் சிறு பெண்ணிஞாம் எப்படி தான் இந்த ஆண்களுக்கு மோகம் உருவாகிறதோ தெரியவில்லை
இதுவரை சாதுவாக படுத்திருந்தவள் அவனின் செய்கையில் திமிர ஆரம்பிக்க அதெல்லாம் அவனின் கட்டுடலில் வேலைக்கே ஆகவில்லை அவன் மீண்டும் மீண்டும் தன் செயலிலையே முனைப்பாய் இருக்க அவளது பெண்ணுருப்பில் ஏதோ கடப்பாறையை வைத்து இடிக்கும் வலியை உணர்ந்தாள் அந்த பச்சிளம் குழந்தை
முடியவில்லை அந்த அரக்கனிடம் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் ஆனால் எப்படி முடியும் அவன்தான் அவளை முழுவதும் தன் வசப்படுத்தியிருக்கிறானே தன் நிலையை நினைத்து தனக்கே இழிவாக இருந்தது கடவுள் பெண்களை ஆண்களை விட சற்று மென்மையாக படைத்ததே ஆண்கள் அவர்களை தாங்கி கொள்வார்கள் என்று தான் ஆனால் இதுபோன்ற சில அயோக்கியன்களிடம் இருந்து பெண்கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது கேள்விக்குறியான ஒன்றே
வயது முதிர்ந்த பெண்களுக்கே இப்படியென்றால் அவாள் இன்னும் குழந்தைபருவத்தை கூட தாண்டாத பிள்ளை அவள் எப்படி அவனை எதிர்கொள்வது எதிர்கொண்டு தான் ஆகவேண்டும் என்பது அவள் வீதி போல எவ்வளவோ திமிரினாள் ம்ஹூம் அந்த அரக்கனின் இரும்பு உடலிலும் பிடியிலும் அவளால் இம்மியளவு கூட நகரமுடியவில்லை
எப்படியோ முயற்சி செய்து தன் ஒரு கையை உதறிக் கொண்டவள் தரையில் ஏதாவது கிடைக்கிறதா என்று கையைவிட்டு துலாவினாள் ஒன்றும் கிடைத்தபாடில்லை அந்த அரக்கனோ அதையெல்லாம் கவனிக்கவே இல்லை கண்களை மூடி தனது மோகத்தை தீர்த்து கொண்டிருந்தான்
அவளை தவிர யாராலும் அவளை காப்பாற்ற முடியாது என்ற ஒரு எண்ணம் மட்டும் தான் அவளது மனதில் ஆழமாக பதிந்திருந்தது தன் கையே தனக்குதவி என்ற வார்த்தைகளுக்கு இணங்க தன்னால் முடியாத சூழ்நிலையில் கூட யாரும் தனக்கு உதவமாட்டார்கள் என்ற உண்மை அந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் விழங்கியது உமையாளுக்கு மீண்டும் கைகளை அந்த மண்ணில் துலாவ விட்டாள் எதுவும் கிடைக்கவில்லை தான் ஆனால் அப்போதுதான் அவளுக்கு ஒன்று விளங்கியது அதான் மண் இருக்கிறதே
தனது காக்க வந்த பொருளாக அந்த மண்ணை பற்றிக்கொண்டவள் தன் குரலை வெளியே எடுக்க போராட அவள் அசைவதை பார்த்து கண்விழித்தவனின் கண்ணில் அந்த மண்ணை வீசினாள்
அந்த மண் கண்களில் விழுந்ததால் அவள்மீதிருந்து எழுந்தவன் கண்களில் படிந்த எரிச்சலை போக்க கண்களை கசக்கி தன்னை சமன்படுத்தினான் அவன்
ஒருநிலையில் ஏதோ முழுதாக இல்லையென்றாலும் அரைகுறையாக கண்களின் பார்வை தெரிய அதற்குள் அவள் எழுந்து வாயிலிருந்த கெட்டை அவிழ்த்துக் கொண்டவள் தன் உடைகளை அணிந்து ஒட எத்தனித்தாள் விடுவானா அவன் பின்னிலிரொந்து அவளை அணைத்துக் கொண்டான் இன்று எப்படியிருந்தாலும் அவளை விடுவாதாய் இல்லை
அவளும் அவனுக்கு பணிந்து செல்வதாய் இல்லை என்று திமிர அவனின் வயிற்று பகுதி வரை தான் இருந்தாள் அவள்
பின்னாலிருந்து அணைத்தவன் அவன் மார்புவரை அவளை தூக்கிகொள்ள விடுவாளா அவள் கால்களால் அவனது கால்களிலே மிதித்துக் கொண்டிருந்தாள் அதில் ஒருமிதி அவன் ஆணுறுப்பிலே பட்டுவிட கதிகலங்கி போனான் அவன் அத்தோடு அவளையும் விட்டுவிட்டான்
அந்த பகுதியை பிடித்துக் கொண்டு கொணிந்திருப்பவனை பார்த்தும் அவளுக்கு ஆங்காரம் போகவில்லை எப்படியும் அவன் தன்னை தொடர்ந்து வருவான் என்று எண்ணியவள் சிறிது துரத்தில் இருந்த மட்டையை எடுத்துவந்து அவனின் மண்டையிலே ஒன்று வைக்க அதில் கண்கள் மேலே சென்றபடி கீழே விழுந்தான் அவன்
அவனை பார்க்கும் எண்ணமெல்லாம் இல்லை அவளுக்கு எப்படியாவது வீட்டில் சென்று அடைந்து கொள்ளவேண்டும் என்று எண்ணியவள் ஒட்டத்தை பிடிக்க கை கால்கள் எல்லாம் பரபரத்தது
எப்படியோ தனது கொட்டகைக்குள் வந்து அடைந்தவளுக்கு இன்னும் பதட்டம் அடங்கியபாடில்லை அவளது அன்னையை எழுப்பியவள் வயிறு வலிக்கிறது என்று ஏதேதோ காரணங்களை கூறி அந்த இரவை தூங்கா இரவாக மாற்றினாள்
காலை விடிந்தும்விட்டது இன்னும் கண்களுக்கு சற்றும் ஒய்வுகொடுக்கவில்லை வெளிறிய முகத்துடன் விட்டத்தை பார்த்து அமர்ந்திருப்பவளை என்னாவாயிற்று இவளுக்கு என்ற ரீதியில் தான் அவளை கண்டாள் அவளது அன்னை
சூரியனவன் உற்றியை தொடும் வேளையில் அவர்களின் கொட்டகையை அடைந்தனர் போலிஸ்காரர்கள் அங்கு இவர்களின் இனத்தவர்கள் ஒரு பத்து பேருக்கும் மேல் கொட்டகையை அமைத்திருக்க அனைவரையும் ஒருஇடத்தில் திரட்டியவர்கள் ஏதோ விசாரித்துக் கொண்டிருக்க ஒரு காவலர் இவளது கொட்டகைக்கும் வந்து இவளை அழைத்தார்
அவரை பார்த்ததுமே உடல்நடுங்கிவிட அன்னையை அழைத்தாள் அவரோ வந்து அவரிடம் என்னவென வினவ
" ஐயா எல்லாரையும் விசாரிக்கனுமாம் வாங்க " என்றுவிட்டு அடுத்த கொட்டகையை பார்த்து நகர இருவரும் அங்கே சென்றனர் அங்கே இருந்த மொத்த நபர்களும் என்னவென்று தெரியாது விழிக்க அதில் பெரிய காவலர் பேச ஆரம்பித்தார்
" நம்ம ஊரு பெரிய வீட்டு பையன நேற்று இரவு கள்ளிக்காட்டு பக்கத்துல யாரோ கொலை பண்ணிருக்காங்க அங்க போய் தடையங்கள் கிடைக்குதானு தேடிப் பார்த்தப்போ இதோ இந்த பாசிமணி கிடைச்சது இது யாரோடதுனு தெரிஞ்சுக்கிட்டு அவங்களை விசாரிச்சுட்டு போகலாம்னு தான் வந்துருக்கோம் " என்று மிகவும் தன்மையாகவே பேசினார் அவ்வூரின் இன்ஸ்பெக்டரான மாணிக்கம்
இச்செய்தி அவளுக்கு புதிதே நேற்று ஏதோ ஒரு வேகத்தில் அவனது தலையில் அடித்துவிட்டாள் ஆனால் அவன் இப்படி உயிரையே விட்டுவிட்டான் என்பது தற்போது இவர்கள் கூறிய போதுதான் தெரிந்தது இதைக் கேள்விபட்டவுடன் இனி தன் வாழ்வு அவ்வளவு தான் எதுவுமே இல்லை தன்னை ஏதாவாது செய்துவிடுவார்களோ என்று உறைந்தேவிட்டாள் உமையாள்
இதற்கு முன்னாலிருந்த இன்ஸ்பெக்டரோ இவர்கள் இனத்தவர்களை ஒரு மனிதராக கூட மதிப்பதில்லை ஆனால் இவர் இவ்வளவு ஒரு தன்மையாக பேச அம்மக்களின் மத்தியில் ஒரு நன்மதிப்பே உருவாகியது அவருக்கு
அவர் அந்த பாசிமணியை காட்டி வினவ அருகிலிருந்த உமையாளின் நண்பி ஒருவள் அது உமையாளோடது என்று சத்தமாகவே கூறிவிட இப்போது எல்லோரும் அவளின் பக்கம் திரும்பினர் அவளுக்கோ பதட்டம் தாங்க முடியவில்லை அவள் முழியை வைத்தே ஏதோ தெரிந்திருக்கிறது இவளுக்கு என்பதை கண்டுகொண்டார் மாணிக்கம் அவளை விசாரிப்பதற்காக ஸ்டேஷனிற்கு அழைத்துச் செல்ல அவளும் வேறுவழியின்றி சென்றாள் அவளது அன்னைக்கோ நாலையில் இடியை தூக்கி இறக்கியது போல் இருந்தது
ஸ்டேஷனில் கைகளை பிசைந்தபடி பயத்தின் உச்சஸ்தானியில் இருந்தவளை நினைத்து இன்றும் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு ஆம் இன்றோடு அவள் இந்த கேஸ்ஸிற்குள் நுழைந்து ஏழு ஆண்டுகளை கடந்துவிட்டது
அன்று அவளை அழைத்துச் சென்ற மாணிக்கம் எவ்வளவோ கேட்டும் வாயை திறக்காதவள் அவரின் ஒரு அதட்டிலில் பயந்து மொத்த உண்மையையும் கண்ணீரில் நனைந்தபடி உளறிவிட்டாள் அவருக்கும் இலாளை பார்க்க பாவமாக தான் இருந்தது இருந்தும் என்ன செய்வது அவ்வூரின் பெரிய வீட்டுபையனாயிற்றே கேஸ் போடாமல் இருக்க முடியாதே அதனால் போக்சோ சட்டத்தில் பிரிவு மூன்றில் தான் அவளது கேஸ்ஸை பதிந்தார்
அது பல டீவி பேப்பர்களிலும் வலம் வர ஒரு இரண்டு மாதங்கள் Justice justice உமையாளுக்கு justice என்று பலபேர் கொந்தளித்தனர் அவ்வளவு தான் அதன்பிறகு அவரவர் அவர்கள் வேலைகளை பார்க்க சென்றுவிட இந்த கேஸ்ஸும் பழையதாக மாறிவிட்டது
போக்சோ சட்டம் பிரிவு மூன்று என்ன சொல்கிறது என்றால் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்தாலோ இல்லை செய்வதற்கு தூண்டினாலோ அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கவேண்டுமென கூறுகிறது ஆனால் இவையெல்லாம் வெறும் புத்தகங்களில் எழுத்துக்களாக மட்டுமே இருக்கிறதே தவிர நடைமுறையில் செயல்படுவதே இல்லை என்பதற்கு முக்கிய சாட்சி இந்த உமையாள் தான்
அவளுக்கும் இந்த ஏழு வருட காலத்தில் வீட்டிற்கும் கோர்ட்டிற்கும் அழைந்து கால்களே செயலிழந்திருந்தது ஒரு வருட காலம் அவளை சிறார் பள்ளியில் அடைத்தவர்கள் அதன்பிறகு அவளின் குடும்பத்திடமே ஒப்படைத்தனர் அவளின் தந்தையோ இச்செய்தி செய்திகளின் வாயிலாகவே அறிந்தார் மற்ற ஊர்களுக்கு தங்களின் வயிற்று பிழைப்புக்காக செல்பவருக்கு இங்கு நடப்பதை கூறும் தொலைப்பேசி வசதியெல்லாம் அவர்களிடம் இல்லை
இன்றோடு அவளுக்கு பதினெட்டு வயதாகிறது இன்றிலிருந்து அவள் ஒரு இந்திய குடிமகள் தான் ஆனால் ஒரு இந்தியர்களுக்கு இந்த பாரத நாட்டில் நீதி கிடைக்காமல் இருப்பது இந்த பணத்தால் தான் ஆம் அந்த பெரிய வீட்டுக்காரர் தன் மகனை கொன்றவளுக்கு எப்படியாவது தண்டனை வாங்கி கொடுக்க வேண்டுமென பணத்தை வாரியிறைத்த காரணத்தால் இன்னும் இந்த கேஸ் வாய்தாவில் தான் சென்று கொண்டிருக்கிறது இதன்பிறகும் முடியுமா இல்லை ஆயுட்காலம் வரை வாய்தா நீடிக்குமா என்பது சந்தேகமே
இதனால் தான் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழை எளியவர்களும் நீதிமன்றத்தின் வாயிலை மிதிப்பதற்கே பயப்படுகின்றனர் ஒராண்டு சிறை வாசத்தை முடித்துக் கொண்டு வந்தவள் அந்த ஊரிலே இல்லாது தன் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு தாய் தந்தையரையும் அழைத்துக் கொண்டு ஒரு ஹோமில் தஞ்சம் அடைந்தாள் அவள்
இதோ தற்போது அந்த ஹோமில் இருந்துகொண்டே தனது மேல்நிலை பள்ளி படிப்பை டுட்டோரியல் மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறாள் நன்றாக படித்து மேல்நிலை வகுப்புகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று தனக்கு விடுதலை கிடைக்காத சட்டத்தை பயின்று தன் போன்றோர்களுக்கு விடுதலை அளிக்க வேண்டுமென்பதே அவள் கனவு
அந்த கனவு நினைவாக உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.
JUSTICE FOR ALL HUMANS......!
#745
45,100
100
: 45,000
2
5 (2 )
c.balakrishnan036
Maheswari mani
சூப்பர்
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50