கனவு

mohamadsathakathulla
பயண இலக்கியம்
5 out of 5 (1 )

கனவு

காட்சி : 1

அம்மா எனக்கு சைக்கிள் வேனுமா.சைக்கிள் உனக்கு எதுக்கு.அம்மா பக்கத்து வீட்டுப் பையன் சைக்கிள் வச்சிருக்கான்.அவங்க அப்பா பணக்காரங்க.உன் அப்பா குடிக்க மட்டும் தானே செய்வாக!நமக்கு எதுக்கு செல்லம்.அம்மா நான் சைக்கிள் ஓட்டுவேன்.சொன்னா கேளு.பொட்டபுள்ள ஒழுங்கா கோலம் போடு. பொட்டபுள்ளலாம் சைக்கிள் ஓட்டக்கூடாதம்மா?

அம்மா எனக்கு சைக்கிள் வேனுமா.சைக்கிள் உனக்கு எதுக்கு.அம்மா பக்கத்து வீட்டுப் பையன் சைக்கிள் வச்சிருக்கான்.அவங்க அப்பா பணக்காரங்க.உன் அப்பா குடிக்க மட்டும் தானே செய்வாக!நமக்கு எதுக்கு செல்லம்.அம்மா நான் சைக்கிள் ஓட்டுவேன்.சொன்னா கேளு.பொட்டபுள்ள ஒழுங்கா கோலம் போடு. பொட்டபுள்ளலாம் சைக்கிள் ஓட்டக்கூடாதம்மா?

காட்சி : 2

சார்லஸ் உன் பொன்னை மாப்பிள்ளை பார்த்துவிட்டு போனாங்க பிடிச்சிருக்கா.இல்லண்ணே! வேற இடம் பார்க்கலாம்ன்னு இருக்கேன்.இன்னும் எத்தனை இடம் தான் பார்க்கலாம்னு இருக்கே.பொன்னை காலம் காலத்துல தள்ளிவிட வேண்டாமா.தள்ளிவிடுறதுக்கு. அது என்ன ஆடா மாடா ஏன் பொன்னு,இந்த ஊர் மெய்ச்சிற அளவுக்கு.முடிப்பேன்.

காட்சி : 3 - மருத்துவமனை

இரண்டு பேருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.கண்டிப்பா கூடிய சீக்கிரத்துல குழந்தை பிறக்கும்.நான் சொல்லுற மருந்துகளை சாப்பிடுங்க.கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாள்ள குழந்தை பிறக்கும்.ரொம்ப நன்றி டாக்டர்.எங்களுக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகுது.இன்னும் குழந்தை இல்ல.இப்ப உங்க மூலமாக இந்த பாக்கியம் கிடைக்கு.நன்றிய இறைவனுக்கு சொல்லுங்க.எல்லாப் புகழும் இறைவனுக்கே.

இந்த மூனு பேரோட கனவும் வேற வேற மாதிரி ஆனா இந்த மூனு பேரோட வாழ்க்கை முறை மதங்கள் எல்லாம் வேற வேற இவங்ககிட்ட இருக்கிற பொதுவான ஒன்னு.

கனவு".
காட்சி : 1

எப்படியாச்சும் சைக்கிள் வாங்கனும்.என்ன செய்ய.வேலை

பார்க்கலாமா.வேலைதான் பார்க்கனும் என்ன பார்க்கலாம்.?.ஏய்! கலை செல்வி.இந்த சாபாட தாத்தாகிட்ட கொண்டு போய் கொடு.போ.பாட்டி எனக்கு நிறைய வேலை இருக்கு.ஏய் கொண்டு போய் கொடுத்தா பைசா தாரேன்.எவ்வளவு பைசா தருவ பாட்டி.25 பைசா தாரேன்.சேரி பாட்டி கொண்டு போய் கொடுக்கேன்.தாத்தா இந்தாங்க பாட்டி சாப்பாடு கொடுத்துச்சு.

கலைச் செல்வி இப்ப ஒவ்வொரு நாளாக சாப்பாடு கொண்டு போய் கொடுத்து பைசா

சேர்க்கிறாள்.}

காட்சி : 2

சார்லஸ் உங்க பொன்னு இப்ப எப்படி இருக்காங்க.நல்லா இருக்கா.என் சொந்தத்துல ஒரு பையன் இருக்கான். பார்ப்போமா. பார்ப்போம். வீட்டுக்கு வரச்சொல்லுங்க.

வீடு:

வாங்க!வாங்க!வாங்க! உட்காருங்க காபி கொண்டுவாம்மா.பொண்ணு நல்லாதான் இருக்கு.எனக்கு மூனு பொன்னு.இரண்டு பொன்னு படிக்காங்க.இது முதல் பொன்னு.பொன்ன பிடிச்சிருக்கு.பொன்னுக்கு வயசு எத்தனை?ஆடி வந்தா 30 ஆக போகுது.என் பையனுக்கு 30 வயசு ஆக போகுது இருந்தாலும்.வயசான உங்க பொன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னா..நகை நிறைய போடனும் போடுறேன்.அதோட மாப்பிள்ளைக்கு பைக் வாங்கி கொடுக்கனும்.கல்யாண செலவையும் நீங்க பார்த்துக்கனும்.

அப்பா அப்பா என்னம்மா...எனக்கு மாப்பிள்ளைய பிடிக்கல.என்னது பிடிக்கலயா! யேய்.எந்திரிடி அதான் சொல்லிட்டுலே எந்திரி.யோவ் உன் பொன்னுக்கு எல்லாம் 60-ம் கல்யாணம் தான் நடக்கும்.போயா நீயும் உன் பொன்னும்.

காட்சி : 3

பொண்டாடிக்கு குறைன்னு

டாக்டர் நன்றி எனக்கு குறைனாலும் பரவாயில்லை தாங்கிடுவேன்.என் சொன்னீங்களே அதுவே எனக்கு ரொம்ப ஆயிடுச்சு.அவ! பாவம் டாக்டர் வீட்டுலயும் சேரி வெளியேயும் சேரி. ஒன்னுமில்லையா பயமா
ஒன்னுமில்லையான்னு கேட்டு டார்ச்சர் மேடம். நல்ல வேளை நீங்க ரிப்போர்ட் மாற்றி சொன்னீங்க.இது அவளுக்கு தெரிய வேணாம்.

காட்சி 1

அப்பா! நான் சைக்கிள் வாங்க காசு சேர்க்கனும் உன் கிட்ட காசு இருந்தா கொடுப்பா.போடி நானே குடிக்க காசு இல்லாம இருக்கேன்.அம்மாகிட்ட போயி கேளு.குடிக்க காசு இல்லை.என்ன செய்ய நம்ம பொண்ணு உண்டியல் அதை எடுப்போம். உண்டியலில் அவள் சேர்த்து வைத்த காசை எடுக்கிறான்.அதன் பிறகு அளின் மகள் வருகிறாள்.தான் சேர்த்து வைத்த உண்டியலை காணாமல் அழுகிறர்.அம்மாவிடம் கேட்கிறாள்.அம்மா ஏன் உண்டியலை பார்த்தியா.இல்லை பார்க்கல. நீ பார்த்தியா அப்பா பொய் சொல்லாத நீ தானே எடுத்த. ஆமாம் எடுத்தேன்.போப்பா இனி என் கூட பேசாத.நானும் உன் கூட பேச மாட்டேன்.

கலைச்செல்வி அன்றிலிருந்து அவள் அப்பாவுடன் பேசவில்லை}

காட்சி : 2

அப்பா என் மேல கோபமா அப்பா நம்ம என்ன அப்பா பாவம் செய்தோம்.ஏழைய பொறந்தது நம்ம தப்பா அப்பா.ரொம்ப மாப்பிள்ளை மனசு கஷ்டமா இருக்கு அப்பா.எனக்கு கிடைக்காட்டி பரவாயில்லை. நீங்க கஷ்டபடக்கூடாது அப்பா.பராவாயில்லைம்மா.ஆண்டவன் உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளைய கொடுப்பாம்.

சில வாரங்களுக்குப் பிறகு :

சார்லஸ்!சார்லஸ்! என்னய்யா என்ன விஷயம்.ஏய் உன்னை தேடி வந்தாரு. ஹாய் அங்கிள் என் பேரு ஜீவா உங்க பொன்ன எங்க.நான் அவங்க கிளாஸ்மேட்.ஜீவான்னு சொன்னா அவங்களுக்கு தெரியும்.உட்காருங்க தம்பி.சர்ச் வரைக்கும் போயிருக்கா.வந்துருவா.

சர்ச்:

ராணி! என்ன பாதர்.என்ன வேண்டுதல் ராணி.பாதர் என் கல்யாணத்த நினைச்சு தான் பாதர்.சீக்கிரம் கல்யாணம் ஆகனும்னு வேண்டுறியா.இல்லை பாதர்.சீக்கிரம் கல்யாணம் ஆகக் கூடாதுன்னு வேண்டுறேன்.ஏன்? ராணி பாதர் எங்க அப்பாவுக்கு என்னை விட்டா யாரும் இல்லை.அவர் மேல நான் ரொம்ப அன்பு வச்சிருக்கேன்.அதனால எங்க அப்பாவ விட்டு பிரிய மனமில்லை.அதான்.

ராணி வீடு:
ராணி..உன் ப்ரண்ட் வந்துருக்காரு.அவர் பெயர் ஜீவான்னு சொன்னாரு.ஜீவா வா...ராணி ஓடிப்போகிறாள் ஜீவாவை போய் கட்டிப்பிடிக்கிறாள்.

{சில மணி நேரத்திற்கு முன்பு}

சர்ச்:

காரணம் அது மட்டும் இல்லை போலிருக்கே.பாதர் நான் காலேஜ் படிக்கையில ஜீவான்னு ஒரு பையனை விரும்புனேன்.அவனும் என்ன விரும்புனா.ஆனா என்ன ராணி?அப்பாவுக்கு நான் வேற மதத்துல பையனை திருமணம் செஞ்சா பிடிக்காது பாதர்.அதான் நான் பிரிஞ்சிட்டேன்.அவன் எத்தனை வருஷம் ஆனாலும் ன்னை தேடி வருவேன்னு சொல்லியிருக்கான்.அவனுக்காக நான் கனா கவலைப்படாத.அவன் உன் வீட்டுக்கு வருவான். காண்கிறேன் பாதர்.ராணி நீ

இப்போது ....

ஜீவா! நீ வந்துட்டியா.ராணி! யாரு இவன் இப்படி பண்றே..சார்லஸ் கோபப்படாதிங்க.பாதர் நீங்க எப்ப வந்திங்க.அவசரப்படாதே சார்லஸ்.உன் பொன்னு விரும்புற பையனையே அவளுக்கு கல்யாணம் செஞ்சு வை.அதான் சார்லஸ் வாழ்க்கைக்கும் அப்பா உனக்கும் என்ன அப்பா.பராவாயில்லைம்மா.பாதர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ. உன் பொன்னு மன்னிச்சிருங்க

நல்லது.ராணி!

"ராணிக்கும் ஜீவாவுக்கும் திருமணம் நடைபெறுகிறத” “ஒரு கனவு நிறைவேறியது".

காட்சி : 1 :

கலைச்செல்வி அப்பாகிட்ட பேச மாட்டியா! ஏன்னை மன்னிச்சிருடா!அப்பாகிட்ட பேசாம மட்டும் இருக்காதே..நான் உன் கூட பேசமாட்டேன்.நீ எனக்கு சைக்கிள் வாங்கி தந்தா தான் பேசுவேன்.

காலை:

கலைச்செல்வி வெளியே வந்து பாருலா

என்னம்மா லீவு நாள்ல புது சைக்கிள்..யாரும்மா வாங்குனா! உங்க கூட தூங்க அப்பாதான் வாங்கி அப்பா! அப்பா! அப்பா! கலை! சுந்தோஷம்மா நீ விடாம. சைக்கிள் இருக்காரு. என்னை கூப்பிட்டதுக்கு.அப்பா சைக்கிள் ரொம்ப நல்லா இருக்கு.சேரி! ஓட்ட வேண்டியது தானே கலை! அப்பா எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாதே! நான் சொல்லி தாரேன்.வா ஓட்டுவோம்.
கலைச்செல்வி தன் தந்தையுடன் சைக்கிள் தந்தை குடிப்பழக்கத்தை விடுகிறார்.கனவு நிறைவேறியது" ஓட்டக்கற்றுக்கொள்கிறாள்.அவளின்

காட்சி -3 : - கடற்கரை ஓரம்.

என்னங்க நமக்கு குழந்தை பிறக்கும்னு டாக்டர் சொன்னாங்க.நீங்க நம்புறீங்களா.என்ன பாத்திமா கேள்வி.கண்டிப்பா குழந்தை பிறக்கும்.எனக்கு நம்பிக்கை இல்லங்க.ஏனா எனக்கு தான் அந்த தகுதியே இல்லையே.ஏய் ஏன் இப்படி பேசுற.இல்லங்க.அந்த டாக்டர் சொன்னதை நான் கேட்டேன். பாத்திமா அதெல்லாம் ஒன்னுமில்லை நீ கவலைப்படாதே. இறைவன் நமக்கு என்ன நாடியிருக்கானோ அதான் கிடைக்கும்.ஏங்க எனக்கு சுண்டல் சாப்பிடனும்னு ஆசையா இருக்கு வாங்கி தாங்க.அப்துல்லா சுண்டல் வாங்கிக்கொண்டு வருகிறான்.ஆனால் பாத்திமாவை காணவிலை.அங்கு ஒரே கூட்டமாக இருந்தது.அப்துல்லா பயந்து போய் பார்த்தான்.தயவு செய்து அடிக்காதிங்க.அந்த பையனை அடிக்காதிங்க.பாத்திமா பாத்திமா என்ன விஷயம்.ஏங்க இந்த சின்ன பையன் பாவங்க.சார் இந்த பையன் என் பர்ஸ்ஸை பிட்பொக்கெட் அடிக்க பார்த்தான் கையும் களவுமா மாட்டிக்கிட்டான். உங்க மனைவி அடிக்க விடமாட்டுக்காங்க.சார் அதான் பர்ஸ் கிடைச்சிட்டுல விடுங்க.அதுக்கு போயிட்டு சின்ன பையனை இப்படி அடிக்கிங்க. ஏய் தம்பி இனிமே இப்படி செய்யாத போப்பா.

நன்றி.என்ன தம்பி சொன்ன நன்றி சொன்னேன்.நீ எங்களுக்கு மகனா இருப்பியா இருப்பேன்.உன் பெயர் என்ன? இங்க ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாறி கூப்பிடுவாங்க.எனக்கு என் உண்மையான பெயர் தொயாது.இன்னையிலிருந்து உன் பெயர் காலித்.நீ எங்க மகன் சேரியா.சேரி அம்மா.

காலித் பள்ளிக்கு செல்கிறான் அங்கு ஆசிரியர் காலித் உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்.எனக்கு என் அப்பாவையும் அம்மாவையும் தான் ரொம்ப பிடிக்கும். இதோடு என் கனவும் நிறைவேறியது.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...