இந்த புத்தகம் எழுத்தும் எழுத்தாளனும் என்கிற குழு மற்றும் அதன் உறுப்பினர்களால் உருவாக்க பட்டது. இந்த புத்தகம் பல எழுத்தாளர்களிடமிருந்து கவிதைகள் மற்றும் சிறுகதைகள் அனைத
இந்த புத்தகம் சிறிது திகில் கலந்த குடும்ப நாவல். புதிதாக இல்லரத்திரக்குள் நுழையும் நாயகன் மற்றும் நாயகியின் வாழ்வில் ஏற்படும் ஒரு மாற்றம் அதனால் அவர்களின் வாழ்க்கையில்
கதைக்கரு: "எதிர் பாராமல் வாழ்வில் நிகழும் சம்பவம் வாழ்வை திருப்பி போடும் வல்லமை வாய்ந்தது..." இது எனது முதல் புத்தகம்... என்னால் இயன்ற வரை பிழைகள் இல்லாமல் சமர்பித்துஉள்ளேன்...