Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
ஆலயம் சார்ந்த புனைவுக்கதை. தோழியின் ஊருக்கு வரும் நாயகி தன் முன் ஜென்ம நினைவுகளுக்கும் நிகழ்கால வாழ்க்கைக்கும் இடையே சிக்கி தவிக்க அவளை போல இன்னும் சிலர் அதுபோவே போராடுக
ஆலயம் சார்ந்த புனைவுக்கதை. தோழியின் ஊருக்கு வரும் நாயகி தன் முன் ஜென்ம நினைவுகளுக்கும் நிகழ்கால வாழ்க்கைக்கும் இடையே சிக்கி தவிக்க அவளை போல இன்னும் சிலர் அதுபோவே போராடுகின்றனர். அனைவரும் ஓரிடத்தில் சந்திக்க நேரும் வேளையில் அவர்களின் பிறவி நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது. அவர்களின் பிறவி நோக்கம் என்ன ? அது நிறைவேறியதா ? என்பதை அறிய கதையை வாசியுங்க.
ஹீரோ பேனா... இன்று எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறத் தொடங்கிவிட்டது. எழுதுகோலின் தேவை குறைந்து விட்டது . பால் பாயின்ட் பேனாக்களின் வரத்தும் அதிக அளவில் உள்ளது. அதனால் இங்க் பேனா
ஹீரோ பேனா... இன்று எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறத் தொடங்கிவிட்டது. எழுதுகோலின் தேவை குறைந்து விட்டது . பால் பாயின்ட் பேனாக்களின் வரத்தும் அதிக அளவில் உள்ளது. அதனால் இங்க் பேனாக்களின் தேவை வெகுவாகக் குறைந்து விட்டது. ஆனால் ஒரு காலத்தில் இங்க் ஒழுகாத... காதிதத்தில் மையை இழுக்காத... பட்டையான எழுத்தை தராத ஹீரோ பேனா வைத்திருப்பது என்பது சொல்லில் அடக்காத தகுதியாக இருந்தது. அப்பேனா வைத்திருப்பவரை கண்டு வியந்து... அவனிடம் ஹீரோ போனா இருக்கு டா... என்று அதிசயமாகக் கூறுவது வெகு இயல்பான விஷயம். எப்படியாவது அதை வாங்கி விட வேண்டும் என்று ஏங்க வைக்கும் ஆற்றல் கொண்டது ஹீரோ பேனா. அதன் பளபளப்பும்.. சிறு முள்ளின் நேர்த்தியும்... இங்க்கை உறுஞ்சி பேனாவை நிறைக்கும் நேர்த்தியான வடிவமைப்பும்.. கண்டு ஆசை கொள்ளாத மாணவர்கள் இருப்பது அறிது. அந்தப் பேனா மீது தீராத ஏக்கம் கொண்டு.. அதை அடைய போராடிய மாணவனின் கதையே இக்கதை களம்.
இக்கதை பெண் சாபத்தை மையமாக வைத்து புனையபட்ட புனைவுக்கதை. இக்கதை போட்டியில் வெற்றியை தேடி தந்து. இக்கதையை வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்
இக்கதை பெண் சாபத்தை மையமாக வைத்து புனையபட்ட புனைவுக்கதை. இக்கதை போட்டியில் வெற்றியை தேடி தந்து. இக்கதையை வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்
இது ஒரு காதல் கதை என்று கூறிவிட முடியாது. நல்ல நண்பர்கள் சிறந்த இணையாக இருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக ஒரு கதை எழுத தோன்றியது.. அதுவே இந்த கதை.
இது ஒரு காதல் கதை என்று கூறிவிட முடியாது. நல்ல நண்பர்கள் சிறந்த இணையாக இருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக ஒரு கதை எழுத தோன்றியது.. அதுவே இந்த கதை.
இந்த கதையின் கரு - ஒரு குழந்தையை வளர்க்கும் போதே அதற்கு நல்லது கெட்டதை சொல்லி வளர்க்க வேண்டும்.. அதுவே அவனை ஒரு ஹீரோவா காட்டும் இல்லையேல் அது வில்லனாகவே வளரும்.. எனவே நமது பிள
இந்த கதையின் கரு - ஒரு குழந்தையை வளர்க்கும் போதே அதற்கு நல்லது கெட்டதை சொல்லி வளர்க்க வேண்டும்.. அதுவே அவனை ஒரு ஹீரோவா காட்டும் இல்லையேல் அது வில்லனாகவே வளரும்.. எனவே நமது பிள்ளைகள் ஹீரோவாக வேண்டும் என நினைத்தால்... தவறு செய்யும் போது கண்டிக்கவும் செய்வோம்.. நல்ல பண்புகளை கூறி வளர்ப்போம்.. நாளைய சமுதாயத்தையாவது திருத்துவோம் என்பதே..
வணக்கம், என் பெயர் சுஜாதா நடராஜன். கணவரின் பெயர் நடராஜன். அழகாக இரண்டு மழழை செல்வங்கள். எனக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும். சிறுவயது முதலே நிறைய கதைகளை விரும்பி படிப்பேன். மா
வணக்கம், என் பெயர் சுஜாதா நடராஜன். கணவரின் பெயர் நடராஜன். அழகாக இரண்டு மழழை செல்வங்கள். எனக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும். சிறுவயது முதலே நிறைய கதைகளை விரும்பி படிப்பேன். மாயாவியில் ஆரம்பித்தது என் படிக்கும் ஆர்வம். அது அப்படியே வளர்ந்து வந்தது என் பள்ளிபடிப்பு முடியும் வரை. நிறைய எழுத்தாளரின் படைப்புக்களை படித்துள்ளேன். அது சிறிய கதையாக இருந்தாலும் சரி... பாடபுத்தகத்தில் வரும் கதைகளாக இருந்தாலும் சரி.. விரும்பி படிப்பேன். அதன் பிறகு பெரிய இடைவெளி ஏற்பட்டது. புத்தகம் படிக்க நேரம் வாய்க்கவில்லை. நிறைய கடமைகள் பொறுப்புக்கள் இருந்தன. அதை எல்லாம் ஓரளவு நிறைவு செய்து விட்டு, இப்போது எமக்கான அடையாளத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டுமே, அதற்கு என்ன செய்வது என்ற சிந்தனை மேலோங்கியது. அப்போது தான் கதை எழுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த கதைக்கு நிறைய வரவேற்பும் வாசகரிடம் இருந்து வந்தது. அதுவே என்னை மேலும் ஊக்கப்படுத்தி எழுத தூண்டியது. அந்த வாசக நண்பர்களுக்கும், என்னை ஊக்கபடுத்தும் என் அன்பு கணவருக்கும் என் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
வெண்சங்கின் ஒலி செவிகளில் கேட்க திடுக்கிட்டு எழுந்தான் வினோதன். திருதிருவென விழித்தவன் தான் இருந்த இடத்தைச் Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.