இன்பம், துன்பம், துக்கம், சோகம், சிரிப்பு, அழுகை, ஏற்றம், இறக்கம் அனைத்தும் கலந்த வாழ்க்கையில் நிகழ்ந்த பல கதையின் கருவை மட்டும் எடுத்து, கருத்தாக திரித்து தொகுத்து வழங்கப்ப
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளே தோன்றிய உணர்வுகளை கருத்துகளாகும், கவிதைகளாகவும் பதிவிட்டுள்ளேன். பல உண்மை கருத்துக்களும், பல கற்பனைக் கவிகளும் கலந்திருக்கும்.