Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.
இப்புத்தக ஆசிரியர் பெயர் பி. இராமச்சந்திரன். இவர் தமிழ்நாடு அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மன்றேறி, கவிபாடி, மாமனிதர்கள் முன் நின்று, மாலைகள் பல ஏற்றவர். பட்டிமன்றப் பாங்கறிந்து பேசி, பரிசுகளும் பெற்றவர். இளங்கலைப் பட்டதRead More...
இப்புத்தக ஆசிரியர் பெயர் பி. இராமச்சந்திரன். இவர் தமிழ்நாடு அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மன்றேறி, கவிபாடி, மாமனிதர்கள் முன் நின்று, மாலைகள் பல ஏற்றவர். பட்டிமன்றப் பாங்கறிந்து பேசி, பரிசுகளும் பெற்றவர். இளங்கலைப் பட்டதாரியான இவர், தமிழின் ஆர்வ மேலீட்டால், கவிதை பாட வந்தவர். அவ்வப்போது இலக்கியப் பணிகளும் ஆற்றுபவர். ஒரு சில பத்திரிக்கைகளில் கவிதை, கட்டுரைகள் எழுதுவதன் மூலம் தன்னையும் வெளிப்படுத்திக் கொள்பவர்.
இவரின் மல்லிகைச் சாரல் எனும் கவிதைத் தொகுப்பில் தோய்ந்து, ரசித்து, தரம் என்று கருதி ஆதரிப்போரை தம் ஆயுள்பரியந்தம் நன்றியுடன் நினைவு கூர்வார் என்பதில் ஐயமில்லை.
Read Less...
இது என்னுடைய இரண்டாவது கவிதை தொகுப்பு. இதனில் இயற்கை, மனித வாழ்வியல் நடைமுறைகள், காதல், தத்துவம், சமூக சீர்திருத்தம், கலை மற்றும் இலக்கியம் போன்ற இன்னோரன்ன வெளிப்பாடுகளை உள
இது என்னுடைய இரண்டாவது கவிதை தொகுப்பு. இதனில் இயற்கை, மனித வாழ்வியல் நடைமுறைகள், காதல், தத்துவம், சமூக சீர்திருத்தம், கலை மற்றும் இலக்கியம் போன்ற இன்னோரன்ன வெளிப்பாடுகளை உள்ளடக்கி எழுதியுள்ளேன். பாரதி, கண்ணதாசன் போன்ற பேரிளம் கவிஞர்களைப் பின்பற்றி, நுவலரிய தமிழின் நுட்பங்கள் வழியே பயணித்துள்ளேன். மல்லிகைச் சாரலில், நனைய விழையும் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை நவில்கின்றேன்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.