Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.
டாக்டர் ஓ.ஹென்றி ஃபிரான்சிஸ் அவர்கள் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் 6 ஆண்டுகள் கால்நடை மருத்துவராகப் பணியாற்றியவர். பாரத ஸ்டேட் வங்கியில் 29 ஆண்டுகள் ஊரக வளர்ச்சிப் பிரிவில் பணியாற்றியுள்ளார். இதில் 8 ஆண்Read More...
டாக்டர் ஓ.ஹென்றி ஃபிரான்சிஸ் அவர்கள் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் 6 ஆண்டுகள் கால்நடை மருத்துவராகப் பணியாற்றியவர். பாரத ஸ்டேட் வங்கியில் 29 ஆண்டுகள் ஊரக வளர்ச்சிப் பிரிவில் பணியாற்றியுள்ளார். இதில் 8 ஆண்டுகள், ஐதராபாத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் (SBIRD) வங்கி அலுவலர்களுக்கு கால்நடை மற்றும் மீன்வளர்ப்புத் திட்டங்கள் பற்றிய பயிற்சியை வழங்கும் பயிற்றுநர் ஆசிரியராக (Faculty Member) சிறந்த முறையில் பணிபுரிந்துள்ளார்.
இவர் இதுவரை சுயமாக 5 நூல்களைப் படைத்துள்ளார். இதில் தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் என்ற நூல் தமிழ்நாடு அரசால் 1994 ஆம் ஆண்டு சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது.
Read Less...
10 முதல் 11வது நூற்றாண்டு வரை சிற்றரசர்களாக இருந்த காகதியர் பின்னர் சுயாட்சி பெற்று 12 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை ஆந்திரா மற்றும் தெலங்கானாவை சிறப்பாக ஆட்சி செய்தனர். இவர்களில
10 முதல் 11வது நூற்றாண்டு வரை சிற்றரசர்களாக இருந்த காகதியர் பின்னர் சுயாட்சி பெற்று 12 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை ஆந்திரா மற்றும் தெலங்கானாவை சிறப்பாக ஆட்சி செய்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராணி ருத்ரமாதேவி ஆவர். இந்தியாவின் முதல் இந்து அரசி என்ற பெயர் பெற்ற இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.