அவள்
By
Moyphus in
Poetry | 1 min read |
505 Reads |
Likes: 1|
Report this story
அவள் மெல்லிடை உரசிய சேலை முந்தானையின் பட்டுநூல் சாகா வரம் பெறும்
குறிஞ்சிப் பூவை வியக்கிறாள்
இத்தனை யுகங்களில் பிறந்த ஒரே ஒரு அவள்
Cheese'ல் கை வைத்தால் நந்தலாலா
உன்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடி நந்தலாலா
இவள் எப்போதாவது நினைக்கலாம் இவனைப் போல் யாரும் என்னைக் கொண்டாடவில்லை என
கன்னியமான ஒரு காதல்
கலங்கச் செய்யும் ஒரு துரோகம்
கதறி அழ வைத்த ஒரு தோல்வி
இம்மூன்றையும் வாழும் போதே ருசித்துக்கொள்ளுங்கள்
இன்னும் விதிகள் வகுக்கப்படாத La(w)Martine அவள்