ஈஸ்வர விருத்தம் – ஒரு ஆன்மீக சித்தாந்த நூல், இந்நூல் ஆசிரியர் “ஶ்ரீ சாய் ஆஸ்ச்சர்யாந்ந்தா”. இந்நூல் எந்த சமயத்தையும் சாராமல், இயற்கை, வாழ்வியல் மற்றும் ஆன்மீக வள சித்தாந்தம் சார்ந்த நூல். இந்நூல் விருத்த நடையில் பாடல்களாய் ஏழு ப்ரகரனங்கள் உடையது. ஈஸ்வர என்றால் முதன்மையை குறிக்கும். எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்த ப்ரஹ்மத்தையும் அதன பேதங்களையும் ஆராய்வதால் இப்பெயர் !!!