ஒரு வயதான பெண் தனது பேத்தி ஹானுடன் ஒரு சிறிய குடிசை வீட்டில் வசித்து வந்தார். அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தார்கள். ஆனால் அவர்கள் மிக மிக ஏழைகளாக இருந்தனர்.
அவர்களின் சில கிண்ணங்களில், அவர்கள் பயன்படுத்தாத ஒரு கிண்ணமும் இருந்தது. அலமாரியில் இருந்ததால் அழுக்காக இருந்தது.