கீதையின் மேல் மிகுந்த நாட்டம் கொண்டு வாசிக்கையில் நான் எழுதிக்கொண்ட குறிப்புகளே இந்த நூல் வடிவம் எடுத்துள்ளது. இது ஒரு சிறிய அறிமுகமே. இது கீதையைப் பற்றி சாமானியரும் ஓரளவு தெரிந்து கொள்ளவும் மேலும் அதை தீவிரமாக வாசிப்பதற்கு ஒரு தூண்டுகோல் ஆகவும் அமையும் என்று நம்புகிறேன்.