1924 இல் பிறந்த போதகர் ரான் ஸ்பியர் அவர்கள், ரிவியு அண்ட் ஹெரால்ட் பத்திரிக்கையின் களப் பணியாளராக பணியாற்றியவர். பிற்காலங்களில் "Our Firm Foundation" என்னும் முத்திங்கள் இதழை தோற்றுவித்து நடத்தி வந்ததோடு, அறிய சத்தியங்கள் ஏழாம் நாள் அட்வேந்தினருக்கு எளிய முறையில் அறிந்து கொள்ள காரணமாயிருந்தவர் ஆவார். அவரால் தொகுக்கப்பட்ட திருமதி. எலன் உவைட் அவர்களின் எழுக்கள் பல நூல்களாக வெளி வந்துள்ளன. அவற்றில் இதும் ஒன்றாகும்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners