“தேவபக்தியுள்ள சந்ததி (பாகம் 1)” என்கிற இந்தப் புத்தகம் தேவ பக்தி எது என்பதையும் அவபக்தி எது என்பதையும் விளக்கும் ஒரு புத்தகம் ஆகும். மேலும், தேவ பக்தி மனிதர்களுக்குள் எங்ஙனம் உண்டானது என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தேவ பக்தியுள்ள சந்ததியில் ஒருவராகக் காணப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.