அருட்திரு. A. தேவசகாயம் அவர்கள் மனித உணர்வும் சொல்லும் கலவாத வேத வார்த்தைகளை மாற்றாமல் உள்ளது உள்ளதாகவே இந்த புத்தகத்தில் வாசகர்களுக்கு படைத்துள்ளார். ஊழிய பாதையில் அனுபவமிக்க இந்த எழுத்தாளரின் திராட்சைக்கனிகள் ஒரு நூறு என்ற நூலை படித்து பயன் பெறுங்கள்.