Share this book with your friends

Aadu Puli Aatam / ஆடு புலி ஆட்டம்

Author Name: Devibala | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

படித்த அழகான பெண் பகவதி. அவளை அடையத் துடிக்கிறான் அக்காவின் கணவன் உத்தமன். பகவதியின் வாழ்வில் அறிமுகமாகும் பிரசாந்த், பணத்தில் செழிப்பவன். தன் அண்ணியைத் தெய்வமாக நினைப்பவன். உத்தமனும் அண்ணியும் கைகோக்கிறார்கள். அண்ணியிடமிருந்து பிரசாந்தைக் காக்க நினைக்கிறாள் பகவதி. நால்வரின் வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கதை.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

தேவிபாலா

சாவி’ பத்திரிகையில் முதல் தொடர் வெளியிட்ட தேவி பாலா, அதன் பிறகு எல்லா வெகுஜனப் பத்திரிகைகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர், நாவல்கள் வெளியாகின. விகடனில் வெளியான ‘மடிசார் மாமி’ இவருடைய புகழ்பெற்ற படைப்பு. ‘கோலங்கள்’, ‘அலைகள்’, ‘நம்பிக்கை’, ‘தாமரை’ உள்ளிட்ட மெகா சீரியல்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ‘ஆனந்தம்’ மெகா தொடருக்குத் தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருது பெற்றார்.

Read More...

Achievements