"ஆசாரிப்புக் கூடாரம்" என்ற இந்த புத்தகம், கர்த்தரின் கட்டளையின்படி மோசே கட்டின ஆசாரிப்புக் கூடாரத்தை 360° பார்வையில் வடிவமைத்து உள்ளது. இந்த புத்தகத்தின் ஆழமான தியானத்தின்மேல் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த படைப்பு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.