ஒருவரின் வாழ்க்கையில் பல மேடுகளும் பள்ளங்களும் வருவது இயற்கை. ஆனால் அவற்றை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது நமது முடிவு. அந்த முடிவுகள் உங்கள் வாழ்க்கையின் பாதையை, ஏன் உயரத்தையும் நிர்ணயிக்கும். எவ்வாறு அந்த முடிவுகளை எடுக்க வேண்டும் எனபதை செல்வா இந்த நூல் வழியாக கதைகள் மூலமும், தனது அனுபவங்கள் மூலமும் அழகு தமிழில் நம்முன் வைத்துள்ளார். படிப்பதும், கடைப்பிடிப்பதும் நமது கடமை.
Ramesh Dorairaj | Bangalore - India
(Author: Games Customers Play)
நீண்ட இரவுகளின் முடிவிலும், ஒவ்வொரு காலையிலும் அன்று கடக்க வேண்டிய அன்றாட சோர்வைத் தரும் பணிகள், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள், எதிர்பாராமல் வரவிருக்கும் சுனாமிகள் எல்லாம் செல்வாவின் ஊக்கம் தரும் ஆக்கங்களுடன் கரைந்துவிடுகின்றன. இப்போதெல்லாம் அவரின் வாசகங்களுடன்தான் ஒவ்வொரு காலையும் புலர்கிறது. உங்கள் சிந்தனைகளும் ஆக்கங்களும் தொடரட்டும். வாழ்க வளமுடன்!
T. Kumararuban | London - United Kingdom
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners