1980-90களில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வில் ஒரு மிதிவண்டியின் பங்களிப்பே இக்கதை. ஏற்கனவே எனது வலைப்பூவில் பதிவிட்டு வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இக்கதை இப்போது புத்தக வடிவில்.
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.
Autobiography of a Bicycle / ஒரு மிதிவண்டியின் பயணம்
Ratings & Reviews
Share:
Sorry we are currently not available in your region.
விஜயபாஸ்கர் சந்தானகிருஷ்ணன்
என் பெயர் விஜயபாஸ்கர் சந்தானகிருஷ்ணன்.
கவனித்தல், படித்தல், தேடல், பயணித்தல், மலையேற்றம், புகைப்படமெடுத்தல் என பன்முக ஆர்வம் கொண்டவன்.
‘ஒரு பயணியின் வழித்தடம்’ (https://vbstravelpath.blogspot.com/) என்ற வலைப்பூவில் பயண அனுபவங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் புகைப்பட தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்.
நூல் வடிவில் வெளிவரும் எனது நான்காம் படைப்பு இது. அனைவரும் படித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.