‘ஆவியானவர் அருளும் ஆசீர்வாதங்கள் - லெந்துகால பிரசங்கங்கள்' - பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளும் கிருபையான ஆசீர்வாதங்களை தியானிக்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு புத்தகம்.
அருட்தந்தை. ஏ. தேவசகாயம் அப்பாவு அவர்கள் ஒரு மூத்த போதகர், பேச்சாளர், எழுத்தாளர், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அயராத குரல். அவரைப் பற்றி www.augustapublishers.com இல் மேலும் படிக்கவும்.