"தேவன் பேசிச் சொல்லிய கட்டளைகளும்¸ பிரமாணங்களும்" என்கிற இந்தப் புத்தகம் ஆதியிலே தேவன் எங்ஙனம் மனிதனோடு பேசி தன்னுடைய கட்டளைகளையும்¸ பிரமாணங்களையும் அருளிச் செய்தார் என்பதை விளக்குகிறது. மேலும் தேவன் மனு உருக்கொணடு இயேசுகிறிஸ்துவாய் இந்த பூமியிலே அவதரித்தபொழுது எவ்வாறு தேவனுடைய கட்டளைகளை உபதேசங்களாய்ப் போதித்தார் என்பதையும் விளக்குகிறது.