இப் புத்தகத்தின் ஆசிரியர்
திரு கே எஸ் பி பி சங்கர்
தற்போது ஆங்கில துறை
ஆசிரியராக பணியாற்றி
வருகிறார் இவர் எழுதிய
வல்லரசு கனவுகள் என்பது
அப்துல் கலாம் அவர்களுடைய
வாழ்க்கை வரலாற்று
கூடிய ஒரு புத்தகத்தை
வெளியிட்டிருக்கிறார்
அதுமட்டுமின்றி விவசாயம்
பற்றிய சிறகுகள் என்ற
புத்தகத்தை வெளியிட்டு
இருக்கிறார் மிகுந்த
ஆளுமை தன்மை உடையவராக
விளங்கி குகிறார்