ஜி.டி.கே-யின் எழுத்துகள்
திரவிய குமார்.கு
முகநூலில் ஆசிரியர் "ஜிடிகே-யின் எழுத்துகள்" என்ற பக்கத்தில் எழுதிவந்த செப்டம்பர் 2021 வரையிலான கல்வி, அரசியல், மதம் மற்றும் அறிவியல் குறித்த சிந்தனைகளின் தொகுப்பு இந்நூலில் இடம் பெற்றுள்ளன. முதலில் வெளிவந்த "ஜிடிகே-யின் எழுத்துகள் தொகுதி 1"-ஐ உள்ளடக்கிய மொத்த பதிப்பாக தற்போது இந்த புத்தகம் தொகுதி 2-ஆக வெளிவருகிறது.