இந்தப் புத்தகம் நம் பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, அக்குபஞ்சர், பழங்காலப் பாட்டி கை வைத்தியம் மற்றும் தற்கால நவீன அலோபதி மருத்துவத்தின் கூட்டுத் தொகுப்பாகும். கொரோனா வைரஸ் மருத்துவம், உணவு முறை, கர்பிணி பெண்கள் நலம், ஆஸ்துமா, காசநோய், விஷக்கடி, யோகா நிலைகள் என்று அனைத்து முக்கியப் பிரச்சனைகளுக்கு மருத்துவ முறையில் தீர்வுகளைக் கூறுகிறார் ஆசிரியர் டாக்டர். உஷாதேவி நாகராஜன் அவர்கள்.