இந்த புத்தகம் நம் நாட்டின் விடுதலைக்காக போரில் ரத்தம் சிந்தி பாடுபட்ட தலைவர்களை பற்றி எழுதப்பட்டது.
இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
புத்தகத்தில் ஜவஹர்லால் நேரு மற்றும் கைடின்லியு பமேய் ஆகிய இருவரின் முழு வாழ்க்கை வரலாறு உள்ளது.
அனைவரும் படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்
இதன் அடிப்படையில் இன்னும் பல புத்தகங்கள் வெளியிட உள்ளேன்.பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக உங்கள் கண்முண்ணே!