இந்த நூல் உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.இந்த புத்தகத்தின் மூலம் நீங்கள் சர்தார் வல்லப்பாய் படேல் மற்றும் அம்பேத்கர் இருவரின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள முடியும்.
உங்களின் ஆதரவு எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று.உங்களின் ஆதரவை தொடர்ந்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.