Indus Valley Script is Gond Tamil? / சிந்து வெளி தமிழ் = கோண்டு தமிழ்? சிந்து வெளி தமிழ் = சமத்கிருத கலப்பு இல்லாத கோண்டு கோயா குய் கோண்டுவானா கோயம்புத்தூர் கோயம்பேடு கோவா கொண்கன் மக்களின் பழங்குடி தமிழ்?
பசுபதி குமரப்பன் பிள்ளை D.M.E., A.M.I.E இந்திய விமானப் படையில் 20 ஆண்டுகள் பணி ஆற்றி ஓய்வு பெற்ற சார்ஜெண்ட். ருஷ்ய பயணிகள் விமானம் இல்யுஷின் -76 என்ற விமானத்தின் என்ஜின் பொறியாளர் ஆக சென்னை ஆக்ரா சண்டிகர் நாக்பூர் நகரங்களில் இவர் பணி புரிந்தார். இவரது தகப்பனார் காலஞ்சென்ற பணகுடி குமரப்பன் ஆவுடை நாயகம் பிள்ளை அவர்களும் நாயப் சுபேதார் ஆக இந்திய ராணுவத்தில் 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பசுபதி குமரப்பன் பிள்ளை பற்றி தெரிந்து கொள்ள அவரது இணைய தளம் www.saivaneri.org அவரது ஈமெயில் pasug@yahoo.com தொலைபேசியில் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள +918825491319.