Share this book with your friends

Jesus Finished It On the Cross! / இயேசு சிலுவையில் யாவையும் செய்து முடித்தார்! A Handbook for New Believers!

Author Name: DAVID LIVINGSTON J | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details
"இயேசு சிலுவையில் யாவையும் செய்து முடித்தார்" என்கிற இச்சிறு புத்தகம் இயேசு ஏன் சிலுவையில் மரித்தார் என்றும், தம் சிலுவை மரணத்தின் மூலமாக எதையெல்லாம் செய்து முடித்தார் என்பதையும், மரணத்தை ஜெயித்து எங்ஙனம் உயிரோடு எழுந்தார் என்பதையும் விளக்குகிறது.
Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

டேவிட் லிவிங்ஸ்டன் J

இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா். இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் பத்தாவது படைப்பாகும்.
Read More...

Achievements

+8 more
View All