நான் எழுதிய இந்த முதல் புத்தகமான "கல் குருவிகள்" என்ற இப்புத்தகம் உறவுகளின் கல் நெஞ்சங்களை பற்றியும், எளிய வாழ்வில் மனிதத்தின் மேன்மைக்கு செல்லும் மனிதர்களை பற்றியும், ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் வாழ்வு என்பதே போராட்ட பிம்பத்தை பற்றியும் விவரிக்கும் புத்தகமாக இருக்கும் என நம்புகிறேன்.