நிறங்கள் - கற்போம் தமிழ் என்கிற தொடரை சேர்த்து . நிறங்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் ஒரு முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த புத்தகம் குழந்தைகளுக்கு நிறத்தை அறிமுகப்படுத்தும் ஓர் கருவியாக இருக்கும்.
ரஞ்ஜனி, ஓர் மகள், அக்கா, மனைவி மற்றும் மிக முக்கிய பாத்திரம் நான் ஒரு அம்மா. இதைக்காட்டிலும் நான் முழு நேர பணியாளர். நான், எனது கணவன் மற்றும் மகனுடன் தமிழ்நாட்டில் வசிக்கிறேன்.