"ஒவ்வொரு கதைக்கும் ஒரு காரணம் உண்டு மற்றும் ஒவ்வொரு காதாபாத்திரங்களுக்கும் ஒரு உலகம் மற்றும் வாழ்க்கை உண்டு " இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஒரு காரணத்தை கொண்டே உருவாகி உள்ளது அவை காதல் , சமூகம் ,நட்பு , கிரைம் போன்ற பிரிவுகளில் அந்த அந்த பிரிவை நியப்படுத்தும் வகையில் கதைகள் கட்டமைக்க பட்ட ஒரு புத்தகம், வெவ்வேறு கதைகள் வெவ்வேறு உலகத்திற்கு அழைத்து செல்லும், இந்த புத்தகம் ஒரு சாதாரண சிறுகதைகள் கொண்ட புத்தகமாக இருக்காமல் வாசகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையும் வண்ணம் வடிவமைக்க பட்டுள்ளது