இருண்ட இரவில் 60 கிலோமீட்டர் தூரம் கல்லூரி மாணவனின் சைக்கிள் பயணம். அந்த பயணத்தின் பின்விளைவுகள் மற்றும் அவரது சில கடந்தகால நினைவுகள் வழியில் வருகின்றன என்பதே மீதிக்கதை.
நான் சிவகுமார், ஆயுதமொழியன் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறேன். நான் பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளேன். நான் கழனிப்பூ விவசாய இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். Contact: aamorsk3210@gmail.com